நாதன்

பெப்ஸியும் உருளைக்கிழங்கும் -ஒரு பார்வை

திருபாய் அம்பானி ஆடை நெய்வதிலே ஆரம்பித்து எண்ணெய் கிணறு வாங்கியதும்; அடிப்படையை கட்டமைப்பது எப்படி ?. தற்சார்பு சுயசார்பிலே நாம் கற்றுக்கொள்ளவேண்டிய பாடம் என்ன? சமீபத்திலே நடந்த பெப்சியின் உருளைக்கிழங்கு பயிரிடுவது பிரச்சினையிலே பலரும் காப்புரிமை, விவசாயம் என பேசினார்களே ஒழிய யாரும் ஏன் பெப்சி உருளைக்கிழங்கு பயிரிடுகிறது என கேட்கவில்லை. யோசிக்கவில்லை. அப்படி யோசித்திருந்தால் தான் நாம் இன்னேரம் நன்றாக இருந்திருப்போமே என்கீறீர்களா அதுவும் சரிதான்.பெப்சி மட்டுமல்ல எல்லா வெளிநாட்டு உணவு தயாரிப்பு நிறுவனங்களும் அவர்களுக்கு […]

பா.ஜ.க. வேட்பாளருக்கு கேரள உயர் நீதிமன்றம் ஜாமீன்

பிரகாஷ் பாபு  கோழிக்கோடு  மக்களவை தொகுதிக்கான பா.ஜ.க.  வேட்பாளர் ஆவார் . இவரை மார்ச் மாதம் 28 ம்  தேதி கைது செய்த பினராயி விஜயன் தலைமையிலான கேரளா இடது முன்னணி அரசு ,இவர் மீது ,கடந்த நவம்பர் மாதம் சபரிமலை  கோவிலில் ஒரு பெண் பக்தர் மீது தாக்குதல் நடத்தியதாக சொல்லி  வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தது. வழக்கு தொடர்பாக பத்தனம்திட்டா மாவட்டத்தில் ரன்னி  நீதிமன்றத்தில் மார்ச் 28 அன்று அவர் சிறைக்கு அனுப்பப்பட்டார். […]

தேர்தல் நடக்கும் முன் அருணாச்சலில் பாஜக வெற்றி.

பாஜக ஆட்சி நடைபெறும் அருணாச்சலப் பிரதேச மாநிலத்தில் பாராளுமன்ற தேர்தலுடன் சட்ட சபைக்கும் சேர்த்து தேர்தல் நடைபெற இருக்கிறது.   முதல் கட்ட வாக்குபதிவு கற்களாக வேட்புமனு தாக்கல் இன்றுடன் முடிவடைந்த நிலையில், பாஜக வேட்பாளர் கென்டோ ஜினி ஆலோ கிழக்கு தொகுதியில் இருந்து போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். இவரைத் தவிர யாரும் வேட்புமனு தாக்கல் செய்யாத நிலையில் இவரே வெற்றி பெற்றவராக அறிவிக்கப்பட்டுள்ளார் இந்த தகவலை அருணாச்சலப் பிரதேசத்தின் முதலமைச்சராக உள்ள பிரேமா காட்டு டிவிட்டரில் தெரிவித்துள்ளார். […]

சிவகாசி தொழிலதிபர் சுபாஷ் சந்திர போஸ் மரணம்

சிவகாசியின் புகழ்பெற்ற அய்யநாடார் குழுமத்தின் சுபாஷ் சந்திர போஸ் கடந்த வாரம் 18 மற்றும் தேதி இயற்கை எய்தினார். சிவகாசியின் புகழ்பெற்ற பட்டாசு மற்றும் தீப்பெட்டி மற்றும் பிற தொழில்களில் முன்னோடியான திரு.அய்யநாடாரின் நான்கு மகன்களில் ஒருவரான திரு.சுபாஷ் சந்திர போஸ் தமிழகத்தின் மிக முக்கியமான தொழிலபதிராக சிவகாசி பகுதிகளில் முக்கிய பங்களிப்பு ஆற்றியவராவார். இவரது மகன் அதிபன் போஸைத்தான் தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மகள் 1989 மற்றும் ஆண்டு திருமணம் செய்திருந்தார். அந்த திருமணம் […]

சாம் பால் – அட்டகாசமான மத்திய சென்னை பாமக வேட்பாளர்

நேற்று பாமக மக்களவை தேர்தலில் போட்டியிடும் ஏழு வேட்பாளர்களின் பெயர்களை அறிவித்தபோது ,ஒரு பெயர் மிகவும் சுவராஸ்யமாக இருந்தது.   பாமகவின் மத்திய சென்னை வேட்பாளர் டாக்டர்.சாம் பால் தான் அவர். திமுகவின் சார்பாக போட்டியிடும் முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறனை எதிர்த்து களம் காண போகும் சாம் பாலுக்கு உண்மையிலேயே பல முகங்கள் இருக்கிறது.   அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல் பட்ட மேற்படிப்பு, பின்பு, பொறியியலில் முனைவர் பட்டம் ,பின் தொடர்ந்து அம்பேத்கர் சட்ட […]

மத்திய போலீஸ் படைகளுக்கு குண்டு துளைக்காத புதிய வாகனங்கள்

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் நடக்கும் பயங்கரவாத தாக்குதலை எதிர்கொள்ள தக்க விதத்தில்  சிறிய வகை குண்டுகளை தாங்கும் வகையில் புதிய வாகனங்கள் மத்திய போலீஸ் படைகளுக்கு வழங்கப்படவுள்ளன.   வாகனங்கள் தயாரிப்பில் இருக்கும் முன்னணி இந்திய நிறுவனமான மகேந்திரா நிறுவனம் இந்த ஆயுதம் தாங்கிய வாகனங்களை உற்பத்தி செய்து வழங்கி உள்ளது. மார்க்ஸ்மேன் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த வாகனம்  போலீஸ் படையின் டெல்லி அலுவலகத்திற்கு 5 வாகனங்கள் முதல் கட்டமாக வழங்கப்பட்டது.     1+

தேர்தலில் இலவசம், பணம் – வருமானவரி துறை தொடர்பு எண்கள் அறிவிப்பு

தமிழகத்தில் வரும் ஏப்ரல் மாதம் 18 ம் தேதி பாராளுமன்ற தேர்தல் ஓரே கட்டமாக நடக்க இருக்கிறது. இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் பணமும் இலவச பொருட்களும் வாக்காளர்களுக்கு அதிகளவில் அரசியல் கட்சிகளால் தேர்தல் காலத்தில் அதிகளவில் வழங்கப்படும் என்பதே கடந்த கால வரலாறு. இந்நிலையில் வருமானவரி துறையின் சென்னை மண்டல அலுவலகம் இன்று செய்தி பத்திரிக்கைகளில் இது தொடர்பாக ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தேர்தல் காலங்களில் யாரேனும் வாக்களர்களுக்கு பணமோ இலவச பொருட்களோ வழங்குவதாக தெரிந்தால் அது […]

கொங்கு எங்கள் தொல்லை- திமுக முடிவின் காரணம் என்ன

இன்று திமுக தலைவர் ஸ்டாலின் திமுக மாட்டு அதன் கூட்டணி கட்சிகள் போட்டியிடும் இடங்களை அறிவித்தார். திமுக போட்டியிடப்போகும் தொகுதிகளை கவனித்து நோக்கினால் ஒரு செய்தி கிடைக்கும். ஆம், அது தான் திமுகவின் கொங்கு பயம். கடந்த சட்டமன்ற தேர்தலில் பெருமளவில் திமுக தோற்ற இடங்கள் கொங்கு மண்டத்திலேயே உள்ளன . மேலும் இன்றைய தேதியில் தமிழக முதல்வர் மற்றும் முக்கிய அமைச்சரவை சகாக்கள் கொங்கு பகுதியையே சேர்ந்தவர்கள். இதனாலேயே கொங்கு பகுதி மக்களே பெரிய அளவில் […]

மேற்கு வங்காளம் – தேர்தல் கலவரம் அபாயம் .மத்திய படைகள் விரைவு

மக்களவை தேர்தல் அறிவிக்கப்பட்டு சில நாட்களே ஆகியுள்ள நிலையில் இதுவரை இல்லாத நடைமுறையாக , ஒரு மாதம் முன்னரே தேர்தல் ஆணையம்  மத்திய படைகளை மேற்கு வங்காள  மாநிலத்திற்கு அனுப்பியுள்ளது.   மேற்கு வங்காளத்தில் ஏழு கட்டங்களாக தேர்தல் அறிவிக்கப்பட்டதன் பின்னணியில் , அந்த மாநில சட்டம் ஒழுங்கே காரணம் என்பதை பலரும் அறிவார்கள்.   திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் ஏற்கனவே மேற்கு வங்காளத்தில் நடந்த பஞ்சாயத்து தேர்தலில் கட்டவிழ்த்து நடத்திய வன்முறை வெறியாட்டதைக் ஏற்கனவே […]

கிறிஸ்ட்சர்ச், நியூசிலாந்து -துப்பாக்கி சூடு-பங்களாதேஷ் கிரிக்கட் அணி தப்பித்தது

கிறிஸ்ட்சர்ச், நியூசிலாந்து -துப்பாக்கி சூடு.பலர் இறந்திருக்கலாம் என அச்சம்     நியூசிலாந்து நாட்டின் கிறிஸ்ட்சர்ச் நகரத்தில் இன்று இரு    மசூதிகளில்  துப்பாக்கி ஏந்திய ஒருவர் மசூதிக்கு உள்ளே சென்று கண்ணில் பட்டவர்களை சரமாரியாக சுட்டதாக தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன . . பிரதம மந்திரி  ஜேசிண்டா  அர்டேன்   “நியூசிலாந்தின் இருண்ட நாட்களில் ஒன்றாக மாறிப்போனதாக தெரிவித்தார். கிறிஸ்ட்சர்ச்சிலுள்ள நகரங்களில் நிகழும் சம்பவங்கள் “ஒரு அசாதாரணமான மற்றும் அசாதாரணமான வன்முறைச் செயலை” பிரதிநிதித்துவப்படுத்தியுள்ளன என்றார். […]