உலகம்115 Videos

3 நிமிடத்தில் விவாகாரத்து செய்து கொண்ட தம்பதிகள் ; “முட்டாள்” என்று சொன்ன ஒற்றை வார்த்தைதான் அத்தனைக்கும் காரணமாம்

குவைத்: குவைத்தில் மூன்று நாட்களுக்கு முன்பாக இருவர் திருமணம் செய்து தம்பதிகளாகி உள்ளனர். அப்போது திருமணம் செய்துகொண்ட கணவன், மனைவியைப் பார்த்து “முட்டாள்” என்று மனைவியை அழைத்து உள்ளார். அவ்வளவுதான்… அந்தப் பெண் உடனடியாக நீதிபதியிடம் , இந்தாளோடு என்னால் வாழ இயலாது. திருமணம் ஆகி ஒரு நாள் கூட முடியவில்லை. இப்போதே முட்டாள் என்று சொல்கிறார். எனவே எனக்கு விவாகாரத்து தாருங்கள் என்று கோரி உள்ளார். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதியும் உடனடியாக விவாகாரத்துக்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டார். […]

மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்க சீனா மீண்டும் எதிர்ப்பு

ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவர் மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிப்பதை சீனா மீண்டும் மறுத்துள்ளது. கடந்த பிப்ரவரி 14ஆம் தேதி ஜம்மு காஷ்மீரின் புல்வாமாவில் நடந்த தற்கொலை குண்டு வெடிப்பு தாக்குதல், 2016ஆம் ஆண்டு பதான்கோட் விமானப் படை தளத்தில் நடந்த தாக்குதல் உட்பட பல தாக்குதல்களுக்கு காரணமாக இருந்த முக்கிய பயங்கரவாதி மசூத் அசார் . இதை அவனது அமைப்பே ஒத்துக் கொண்டுள்ளது. ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த இவரை ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலின் […]

இந்தியா வந்தடைந்தார் சவுதி இளவரசர் முகம்மது பின் சல்மான்

புதுடில்லி: ,சவுதி அரேபியாவின் இளவரசர் முகம்மது பின் சல்மான் இன்று(பிப்.,19) இரவு அரசு முறைப்பயணமாக இந்தியா வந்தார். டில்லி விமான நிலையத்தில் அவரை பிரதமர் மோடி, வரவேற்றார். சல்மானுடன் அமைச்சர் குழுவினரும் வந்தனர். நாளைய சந்திப்பில், ட்ரேடிங் உறவு பற்றியும், இரு அரசுகளும் சில ராணுவ ஒப்பந்தங்களை மேற்கொள்ள உள்ளது. அதன் படி இரு நாட்டு வீரர்களும் போர்ப் பயிற்சியில் ஒன்றாக ஈடுபடுவது உள்ளிட்ட ஒப்பந்தகள் கையெழுத்தாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதில் இந்தியா புல்வாமா தீவரவாதத் தாக்குதலில் பாகிஸ்தானின் […]

அதிரடி ஆட்டம் ஆரம்பித்தது – பாகிஸ்தான் பிழைப்பில் கைவைத்தார் மோடி

பாகிஸ்தானில் இருந்து இயங்கிவரும் லஷ்கர் இ தய்யபா தீவிரவாதக்குழு நேற்று நம் துணை ராணுவ வீரர்கள் 42 பேர் கொடூரமாகக் கொல்லப்பட்டதற்கு பொறுப்பேற்று மார்தட்டிக் கொண்டது. நம் அரசு இதற்கு பதிலடி தந்தே ஆகவேண்டும். உடனே உள்ளே புகுந்து தீவிரவாதிகளைச் சுட்டுத் தள்ளவேண்டும் என்று கோபத்தில் கொந்தளித்த பொதுமக்கள் குமுறினர். பாகிஸ்தானுக்குப் பதிலடி தாரீர் என்று மோடிக்கு ட்விட்டரிலும் ஃபேஸ்புக்கிலும் வேண்டுகோள்கள் வைத்தவண்ணம் உள்ளனர் மக்கள். பல உலக நாடுகள் இந்தத் தாக்குதலைக் கண்டனம் செய்துள்ளன. கண்டிக்காத […]

தமிழகத்தில் ஹிந்து எழுச்சியும் சமூக ஊடகங்களின் தாக்கமும்.

மதங்களும் நாத்திக வாதமும் : நாத்திக வாதம்  இந்துக்களுக்கு ஒன்றும் புதிதல்ல …சார்வாகம் ,  ஜாபாலி என ஆயிரம் உதாரணங்கள் உண்டு .ஹிந்து மதம் எப்பொழுதும் திறந்த மனதுடன் , மாற்றுக் கருத்துக்களுடன் உரையாடியே வந்துள்ளது .ஆனால் ஆபிரகாமிய மதங்களைப்    பொருத்தவரை  மாற்றுக்கருத்து என்ற ஒன்றே கிடையாது ..அங்கு விவாதத்திற்கு இடமே இல்லை.. அவர்களுடைய மதப்புத்தகத்தில் சகலமும் அடங்கி இருப்பதாக அவர்கள் நினைக்கிறார்கள். சகலத்திற்கும் அதில் விடை  இருப்பதாகவும் அவர்கள் நினைக்கிறார்கள் . அது அந்தந்த மதத்தின்  கட்டமைப்பு […]

மேயருக்கு மேடையில் கத்திக்குத்து: மருத்துவமனையில் மரணம்

போலந்து : போலந்தின் டேன்சிக் நகர மேயர் அறக்கட்டளை கூட்டம் ஒன்றில் பங்கேற்ற போது திடீரென ஒரு நபரால் கத்தியால் குத்தப்பட்ட பாவேவூ அடமோவிட்ச் மருத்துவமனையில் உயிரிழந்தார். இக்கொலையைச் செய்ததாக  ஸ்டெஃபான் என்ற  நபரை போலீசார் உடனடியாகக்  கைது செய்துள்ளனர்.  மக்கள் முன்னிலையிலேயே இக்கொடூர சம்பவம் நடந்தேறியுள்ளது. முன்னரே குற்றப் பின்னணி கொண்ட அந்த நபர் ஊடக நுழைவுச் சீட்டை பயன்படுத்தி மேடைக்கு சென்றதாக போலீசார் நினைக்கின்றனர். ஆனால் அவரைப் பற்றிய கூடுதல் தகவல்கள் கிடைக்கவில்லை. அடமோவிட்ச் […]

முன்னாள் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப் கவலைக்கிடம்

லாகூர்,:பாகிஸ்தானில் மூன்று முறை பிரதமராக இருந்து, நவாஸ்  ஷெரீப் ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறயில் உள்ளார். தற்போது அவரது உடல் நிலை மோசமடைந்துள்ளதாக, தகவல் வெளியாகியுள்ளது. பாகிஸ்தான் பிரதமராக இருந்த, நவாஸ் ஷெரீப், 69, ஊழல் புகார் காரணமாக, பதவி நீக்கம் செய்யப்பட்டார். ஊழல் குற்றச்சாட்டு நீதிமன்றத்தில் உறுதி செய்யப்பட்டதால், ஏழு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. தற்போது லாகூரில் உள்ள, கோட் லக்பத் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட ஷெரீப்புக்கு, இதய நோயும் […]

திறந்து கிடக்கும் தேசம்…

சிவ.சரவணக்குமார். இந்திய இறையாண்மைக்கு எதிராகப் பேசியதாக உடுமலை கவுசல்யா மத்திய அரசுப் பணியிலிருந்து சஸ்பெண்ட்செய்யப்பட்டுள்ளார்…சில வாரங்களுக்கு முன் பி.பிசி தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த கௌசல்யா இந்திய நாட்டைப்பற்றி கூறிய சர்ச்சைக்குரிய கருத்துக்களையடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது… இப்போது எடுக்கப்ப‌ட்ட நடவடிக்கை இருக்கட்டும்….முதலில் இவர் எந்த அடிப்படையில் பாதுகாப்புத்துறையில் பணியமர்த்தப்பட்டார்? இதற்கென இருக்கும் தேர்வுகளை எழுதி வெற்றி பெற்றாரா? இல்லை ஆணவப்படுகொலைக்கு ஆளானவரின் மனைவி என்ற தகுதியில் இந்த வேலை வழங்கப்பட்டதா? பாதுகாப்புத்துறையில் வேலை கிடைப்பது அவ்வளவு சுலபமா? குறைந்த […]

மோடி ஆற்றில் அடித்துச் செல்லப்படக்கூடாதா -சிவகார்த்திகேயன் நிறுவன பெண் பணியாளரின் விருப்பம்

  இன்று பிரதமர் மோடி பிராயாக்ராஜில் நடக்கும் கும்பமேளாவில் கலந்து கொண்டு கங்கை நதியில் நீராடி இறைவனை வணங்கினார். அவரே இந்த தகவலை புகைப்படத்துடன் தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து இருந்தார் சமூக வலைத்தளங்களில் பெரிய அளவில் தொடர்பாளர்களை கொண்டவர் பிரதமர் மோடி.அவரது கும்பமேளா புகைப்படங்கள் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது வரும் நிலையில் , தமிழகத்தைச் சேர்ந்த ஒரு பெண்மணி அந்த புகைப்படங்களை சுட்டி காட்டி ஒரு கருத்தை தெரிவித்துள்ளார். இவரது பெயர் சோனியா அருண்குமார். […]

ஆட்டுடன் உடலுறவு கொண்ட இளைஞர்

ஆப்பிரிக்காவில் காவல் துறையில் சென்று தனது ஆட்டைக் காணவில்லை என்று ஒரு நபர்  புகார் அளித்துள்ளார். மேலும் தனக்கு இவரின் மேல் சந்தேகம் உள்ளது என்றும் கூறியுள்ளார். அதன் அடிப்படையில் காவல்துறையினர் அந்த நபரின் வீட்டுக்குச் சென்றுள்ளனர். அங்கு போய் பார்த்தால்  ஆப்பிரிக்காவில் மெலாவி பகுதியைச் சேர்ந்த கெனாடி கம்பானி என்ற 21 வயது இளைஞர் ஆட்டுடன் உடலுறவு கொண்டிருப்பதை நேரில் கண்ட காவல்துறையினர் முதலில் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பின்னர் அவரைக் கைது செய்து விசாரித்துள்ளனர். அவர் […]