உலகம்115 Videos

காதலுக்கு வயது தடையில்லை… 19 வயதும் 72 வயதும் இணைந்த கதை

அமெரிக்காவை சேர்ந்த கேரி , வயது 19, தனது நண்பரின் பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்ட போது, அங்கிருந்த ஆல்மெடா(72) என்ற மூதாட்டியை பார்த்துள்ளார். கண்டதும் காதல் கேரிக்கு ஆல்மேடா மீது ஏற்பட்டுள்ளது. கேரி தனது விருப்பத்தை ஆல்மெடாவிடம் கூறினார். முதலில் இதற்கு மறுப்பு தெரிவித்த ஆல்மெடா, பின்னர் சம்மதம் தெரிவித்தார். இவர்களுக்கு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது. திருமணமாகி 3 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் திருமண வாழ்க்கை குறித்து மனம்திறந்த அவர்கள், தாங்கள் […]

கருப்பு ஆடையில் கட்டழகு நடிகை ஆண்ட்ரியாவின் கவர்ச்சிப் படங்கள்

சென்னை: ஆண்ட்ரியா என்றாலே அவ்வப்போது அதிர்ச்சி வைத்தியம்தான். சினிமாவிலும் சரி, சமூக வலைத்தளங்களிலும் சரி, தனது அதிர்ச்சியான கேரக்டர்களாலும், அட்டகாசமான போட்டோக்கள், வீடியோக்கள் மூலம் ரசிகர்களைக் கலங்கடிப்பவர். இன்று ட்விட்டரில் கருப்பு ஆடையில் கட்டை ஏணியில் கட்டழகி நடிகை ஆண்ட்ரியா ரசிகர்களைக் கவரும் வண்ணம் போட்டோக்களைப் பகிர்ந்துள்ளார். சில வருடங்களுக்கு முன்பாக இசையமைப்பாளர் அனிருத் ஆண்ட்ரியாவிற்கு உதட்டோடு உதடு  முத்தம் கொடுத்த காட்சிகள் பரபரப்பை ஏற்படுத்தின. தரமணி, ஆயிரத்தில் ஒருவன், வடசென்னை 2 , விஸ்வரூபம் மற்றும் […]

திருப்பி அடியுங்கள், நாங்கள் குறுக்கே வரமாட்டோம் – பாக் விஷயத்தில் அமெரிக்கா.

புல்வாமாவில் நடந்த தீவிரவாதத் தாக்குதல் குறித்து அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்டன் நம் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவலுக்கு ஃபோன் செய்து பேசினார். அப்போது தற்காப்புத் தாக்குதல் நடத்துவது இந்தியாவின் உரிமை என்று அவர் கூறினார். இதுகுறித்து பிடிஐ நிறுவனத்திடம் பேசிய போல்டன் “நான் அஜித் டோவலிடம் இரண்டு முறை பேசினேன். முதலில் தாக்குதலுக்கு கண்டனமும் இறந்த வீரர்களுக்கு இரங்கலும் தெரிவித்தேன். இன்று (வெள்ளிக்கிழமை)காலை மீண்டும் அவரை அழைத்துப் பேசினேன். நடந்த தாக்குதலுக்கு […]

பெப்ஸியும் உருளைக்கிழங்கும் -ஒரு பார்வை

திருபாய் அம்பானி ஆடை நெய்வதிலே ஆரம்பித்து எண்ணெய் கிணறு வாங்கியதும்; அடிப்படையை கட்டமைப்பது எப்படி ?. தற்சார்பு சுயசார்பிலே நாம் கற்றுக்கொள்ளவேண்டிய பாடம் என்ன? சமீபத்திலே நடந்த பெப்சியின் உருளைக்கிழங்கு பயிரிடுவது பிரச்சினையிலே பலரும் காப்புரிமை, விவசாயம் என பேசினார்களே ஒழிய யாரும் ஏன் பெப்சி உருளைக்கிழங்கு பயிரிடுகிறது என கேட்கவில்லை. யோசிக்கவில்லை. அப்படி யோசித்திருந்தால் தான் நாம் இன்னேரம் நன்றாக இருந்திருப்போமே என்கீறீர்களா அதுவும் சரிதான்.பெப்சி மட்டுமல்ல எல்லா வெளிநாட்டு உணவு தயாரிப்பு நிறுவனங்களும் அவர்களுக்கு […]

வீடியோ- ஆண்டு இலக்கை முடிக்காத சீன தொழிலாளிகளுக்குக் கொடூர தண்டனை

சீனாவில் ஆண்டு இலக்கை முடிக்காத தொழிலாளிகளுக்கு  நடுச்சாலையில் கொடூரமான நிலையில் தண்டனை வழங்கப்பட்டுள்ளதை இந்த வீடியோவில் பார்க்கலாம். இந்தியா போன்ற ஜனநாயக் நாட்டிற்கும், சீனா போன்ற கம்யுனிஷ நாட்டிற்குமான வித்தியாசம் இதுதான். 1+

திறந்து கிடக்கும் தேசம்

      சிவ. சரவணக்குமார். இந்திய இறையாண்மைக்கு எதிராகப் பேசியதாக உடுமலை கவுசல்யா மத்திய அரசுப் பணியிலிருந்து சஸ்பெண்ட்செய்யப்பட்டுள்ளார்…சில வாரங்களுக்கு முன் பி.பி.சி தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த கௌசல்யா இந்திய நாட்டைப்பற்றி கூறிய சர்ச்சைக்குரிய கருத்துக்களையடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது… இப்போது எடுக்கப்ப‌ட்ட நடவடிக்கை இருக்கட்டும்….முதலில் இவர் எந்த அடிப்படையில் பாதுகாப்புத்துறையில் பணியமர்த்தப்பட்டார்? இதற்கென இருக்கும் தேர்வுகளை எழுதி வெற்றி பெற்றாரா? இல்லை ஆணவப்படுகொலைக்கு ஆளானவரின் மனைவி என்ற தகுதியில் இந்த வேலை வழங்கப்பட்டதா? பாதுகாப்புத்துறையில் வேலை […]

அமெரிக்க அதிபரும் வடகொரிய அதிபரும் சந்தித்தனர்

ஹனோய்: வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன், அமெரிக்க அதிபர் ட்ரம்பைச்  சந்தித்துப் பேசினார். இருவரும் பரஸ்பரம் கை குலுக்கி கொண்டனர். கடந்த 2018-ம் ஆண்டு சிங்கப்பூரில் உச்சிமாநாடு நடந்த போது, இருவரும் முதல்முறையாக சந்தித்துப் பேசினர். இந்தப் பேச்சு வார்த்தையின்போது, கொரிய தீபகற்ப பகுதியை அணுஆயுதமற்ற பிரதேசமாக மாற்ற ஒப்புக்கொண்டனர். இதையொட்டி இரு நாடுகளும்  உடன்பாடும் செய்து கொண்டன. இந்த நிலையில்  வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன், டிரம்புடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த தொடர்ந்து முயற்சி […]

சார் பதிவாளர் அலுவலகத்தில் இனி கேமரா கண்காணிப்பு -ஆள் மாறாட்டத்திற்கு ஆப்பு

தமிழக பத்திரப்பதிவு துறை அலுவலகம் முழுவதும் இனி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும் வகையில் புதிய திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள 575 சார் பதிவாளர் அலுவலகங்களில் லைவ் (live camera) கேமரா பொருத்தப்பட்டு , கோட்ட , மாவட்டங்களில் உள்ள தலைமை அதிகாரிகள் அனைத்து சார் பதிவாளர் அலுவலகங்களில் நடக்கும் பத்திரப்பதிவு, திருமண பதிவுகளை கண்காணிக்கும் வகையில் இந்த இன்டெர்நெட் வசதி கொண்ட கேமராக்கள் வரும் பிப்ரவரி 15 முதல் இயக்கப்பட உள்ளன. இதன் மூலம் […]

லிபிய கடற்பரப்பில் அகதிகளை ஏற்றிச் சென்ற கப்பல் மூழ்கியதால் சோகம் -இறந்தது எத்தனை பேர்?

லிபியா: அகதிகளை ஏற்றிச் சென்ற கப்பலொன்று லிபிய கடற்பரப்பில் மூழ்கியுள்ளதாகவும் , அதில் 117 பேர் பயணம் செய்ததாகவும் இத்தாலியின் கடற்படை தெரிவித்துள்ளது. ஆனால், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை உறுதிப்படுத்த முடியவில்லை என்று அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் ஆணையம் கூறுகிறது. பிபிசி செய்தி படி 170 பேர் இந்த கடல் பகுதியில் இறந்துள்ளனர் என்று தெரிவித்துள்ளது. கப்பல் கவிழ்ந்தபோது உயிர் தப்பி சுமார் 24 மணிநேரங்கள் கடலில் தத்தளித்துக்கொண்டிருந்த ஒருவர் காப்பாற்றப்பட்டு மொரோக்கோவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறார். இருந்தபோதிலும், […]

தாயே தன் 16 வயது மகளை தன்னுடனும் ‘வளர்ப்புத் தந்தையுடனும்” செக்ஸ் உறவுக்கு அழைத்த கதை

இந்தோனேசியாவில் ஒரு தாய் , தன்னுடைய 16 வயது மகளை, தன்னுடைய கணவரோடு (16 வயது பெண்ணின் வளர்ப்புத் தந்தையோடு) செக்ஸ் வைத்துக் கொள்ள அழைத்துள்ளார். மூவரும் இணைந்து செக்ஸ் வைத்துக் கொள்வோம், வா என்று அழைத்துள்ள கொடூர சம்பவம் அரங்கேறி உள்ளது. அந்த சிறுமி மறுத்ததை அடுத்து அப்பெண்ணுக்கு 2,00,000 இந்தோனேசியன் ரூபியா தருவதாக ஆசை காட்டி உள்ளார் தாய். மேலும் அதற்கும் சிறுமி மறுப்புத் தெரிவிக்க கட்டாயப்படுத்தி உள்ளனர். இதை அச்சிறுமி தன் நிஜத் […]