உலகம்115 Videos

10-06-2019 அன்றைய நாட்குறிப்பு, நக்ஷத்திர பலன்கள்

                                                                             இன்றைய பஞ்சாங்கக் குறிப்பு ஸ்ரீ விகாரி வருஷம் வைகாசி மாதம் 27ஆம் நாள், ஜூன் 10ஆம் தேதி திங்கட்கிழமை மறுநாள் அதிகாலை 12.54 […]

11-04-2019 அன்றைய நாட்குறிப்பு, நக்ஷத்திர பலன்கள்

                                                                              இன்றைய பஞ்சாங்கக் குறிப்பு விளம்பி வருஷம் பங்குனி மாதம் 28ஆம் நாள், ஏப்ரல் 11ஆம் தேதி வியாழக்கிழமை ஷஷ்டி திதி 12.40 […]

12 வயது சிறுவனை பாலியல் வன்புணர்வு செய்த 2 காமக் கொடூரன்களை மக்கள் மத்தியில் சுட்டுக்கொன்ற போலீசார்

ஏமன்: ஏமனில் 12 வயது சிறுவனை , முஹம்மது காலித்  (வயது 31) வாதா ரேபாட் (வயது 28), பாலியல் வன்புணர்வு செய்துள்ளனர். அத்தோடு நில்லாமல் சிறுவனைக் கொள்ளவும் செய்துள்ளனர். அந்தச் சிறுவனின் பெயர் முகம்மது ஸாத். இருவரும் சிறுவனை பாலியல் வன்புணர்வு மற்றும் கொலை செய்தது தீவிர விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதன் அடிப்படையில் இருவருக்கும் பொது மக்கள் மத்தியில் தண்டனை நிறைவேற்றப்பட உத்தரவு இட்டது ஏமன் நீதிமன்றம். இந்த கொலையில் 33 வயது நிரம்பிய […]

12-06-2019 அன்றைய நாட்குறிப்பு, நக்ஷத்திர பலன்கள்

                                                                              இன்றைய பஞ்சாங்கக் குறிப்பு ஸ்ரீ விகாரி வருஷம் வைகாசி மாதம் 29ஆம் நாள், ஜூன் 12ஆம் தேதி புதன்கிழமை இரவு 7.51 […]

13-05-2019 அன்றைய நாட்குறிப்பு, நக்ஷத்திர பலன்கள்

                                                                                   இன்றைய பஞ்சாங்கக் குறிப்பு ஸ்ரீ விகாரி வருஷம் சித்திரை மாதம் 30ஆம் நாள், மே 13ஆம் தேதி திங்கட்கிழமை […]

2 லட்சம் பேர் இனி ஹஜ் பயணம் மேற்கொள்ளலாம்; இஸ்லாமியர்கள் புனித யாத்திரை எண்ணிக்கையை அதிகரிக்க செய்த மோடி; கோரிக்கையை ஏற்றுக்கொண்ட சல்மான்

புதுடெல்லி: நேற்று சவுதி அரேபியா இளவரசர் முகமது பின் சல்மான் இந்தியாவிற்கு அரசு முறை பயணமாக வந்திருந்தார். அப்போது எரிசக்தி, உள்கட்டமைப்பு போன்ற பல்வேறு துறைகளுக்கான ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. வணிகம் தவிர்த்தும் இரு நாடுகளுக்கிடையே சில ஒப்பந்தங்கள் நல்லெண்ண அடிப்படையில் அமைந்துள்ளது. இந்த ஆண்டு இந்தியாவிலிருந்து ஹஜ் பயணம் மேற்கொள்ளும் இஸ்லாமியர்கள் அதிக எண்ணிக்கையில் சென்று வர மோடி வைத்த கோரிக்கையை சல்மான் ஏற்றுக்கொண்டார். ஆகையால் இந்த ஆண்டு முதல் 2 லட்சம் பேர் மெக்காவிற்கு புனித […]

26 ஜனவரி – கிரிக்கெட் வீரர் ஷிவ்லால் யாதவ் பிறந்ததினம்

1957ஆம் ஆண்டு ஜனவரி 26 அன்று ஹைதராபாத்தில் பிறந்தார் ஷிவ்லால் நந்தலால் யாதவ். பள்ளிக்காலத்தில் விளையாட்டுக்களில் ஆர்வம் கொண்டிருந்த இவர் உயர் பள்ளிக் கல்வியின் போது கிரிக்கெட் விளையாடத் தொடங்கினார். ஹைதராபாத் அணியில் இடம் பிடித்த ஷிவ்லால் 1979ல் இந்திய கிரிக்கெட் அணியில் சேர்த்துக் கொள்ளப்பட்டார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 24 விக்கெட்டுகள் வீழ்த்தி இந்திய அணியில் தன் இடத்தை உறுதி செய்துகொண்டார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 7 விக்கெட்டுகள் வீழ்த்தினார். ஆலன் […]

28-03-2019 அன்றைய நாட்குறிப்பு, நக்ஷத்திர பலன்கள்.

                                                                               இன்றைய பஞ்சாங்கக் குறிப்பு: விளம்பி வருஷம் பங்குனி மாதம் 14ஆம் தேதி மார்ச் 28ஆம் தேதி வியாழக்கிழமை. அஷ்டமி திதி மறுநாள் […]

29-03-2019 அன்றைய நாட்குறிப்பு, நக்ஷத்திர பலன்கள்.

                                                                      இன்றைய பஞ்சாங்கக் குறிப்பு: விளம்பி வருஷம் பங்குனி மாதம் 15ஆம் தேதி மார்ச் 29ஆம் தேதி வெள்ளிக்கிழமை. நவமி திதி மறுநாள் அதிகாலை 2.48 வரை,  பூராடம் […]

3 நிமிடத்தில் விவாகாரத்து செய்து கொண்ட தம்பதிகள் ; “முட்டாள்” என்று சொன்ன ஒற்றை வார்த்தைதான் அத்தனைக்கும் காரணமாம்

குவைத்: குவைத்தில் மூன்று நாட்களுக்கு முன்பாக இருவர் திருமணம் செய்து தம்பதிகளாகி உள்ளனர். அப்போது திருமணம் செய்துகொண்ட கணவன், மனைவியைப் பார்த்து “முட்டாள்” என்று மனைவியை அழைத்து உள்ளார். அவ்வளவுதான்… அந்தப் பெண் உடனடியாக நீதிபதியிடம் , இந்தாளோடு என்னால் வாழ இயலாது. திருமணம் ஆகி ஒரு நாள் கூட முடியவில்லை. இப்போதே முட்டாள் என்று சொல்கிறார். எனவே எனக்கு விவாகாரத்து தாருங்கள் என்று கோரி உள்ளார். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதியும் உடனடியாக விவாகாரத்துக்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டார். […]