உலகம்115 Videos

யூரி-சர்ஜிகல் ஸ்டிரைக் திரைப்படம் – டவுன்லோடு செய்தால் ராணுவம் வருமா?

URI – The Surgical Strike என்ற திரைப்படம் வெளிவந்து நன்றாக ஓடிக்கொண்டிருக்கிறது. இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள இந்தத் திரைப்படம் ராணுவத்தினர் மத்தியிலும் நற்பெயர் பெற்றுள்ளது. ஓய்வு பெற்ற ராணுவத் தளபதிகள் படம் பார்த்துவிட்டு நன்றாக எடுத்திருப்பதாக பாராட்டுகின்றனர். இந்நிலையில் தில்லியில் ஒருவர் இந்தத் திரைப்படத்தை டொரண்ட் தளத்தில் இருந்து டவுன்லோடு செய்துள்ளார். 3.4 ஜிபி டேட்டா கொண்ட திரைப்படத்தின் ஃபைல் டவுன்லோடு ஆக தனியாக டேட்டா பேக் போட்டதாக வேறு சொல்கிறார். டவுன்லோடு […]

பாரிஸில் அடுக்குமாடிக்கட்டடத்தில் தீ விபத்து; 10 பேர் பலி; 30 பேர் காயம் -வீடியோ

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் ஒரு அடுக்குமாடிக் கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 பேர் இறந்தனர். 30 க்கும் மேற்பட்டோர் படுகாயமுற்றனர். தீயை அணைக்கச் சென்ற 6 தீயணைப்பு வீரர்களுக்கும் காயங்கள் ஏற்பட்டுள்ளன.     0

எத்தியோப்ப விமான விபத்து: 157 பேர் பரிதாப பலி

“போயிங் ரக 737 விமானம்” இன்று காலை 8.38 மணிக்கு எத்தியோப்பியாவிலிருந்து நைரோபிக்கு  புறப்பட்டது. இந்த விமானத்தில் 149 பயணிகளும் 8 விமான ஊழியர்களும் இருந்தனர். விமானம் புறப்பட்ட 6வது நிமிடத்தில் கட்டுப்பாட்டு  அறையுடனான இணைப்புத் துண்டிக்கப்பட்டது. இதையடுத்து விமானத்தில் இருந்த பயணிகளை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டது. இந்நிலையில் அந்த விமானம் விபத்தில் சிக்கியிருப்பதாகவும், அதில் பயணித்த 149 பயணிகளும் 8 விமான ஊழியர்களும் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த விபத்திற்கான காரணம் குறித்து போலீஸார் விசாரித்து […]

உலகில் 2019 ல் கட்டப்பட்டு வரும் அணு மின் ஆலைகள்

உலகெங்கும் 2019 ஆம் ஆண்டு, அணு மின் ஆலைகள்  கட்டப்பட்டு வரும்  நாடுகளின் பட்டியல் இது. சீனா – 13 இந்தியா – 7 தென் கொரியா –  5 ரஸ்யா – 4 ஐக்கிய அரபு நாடுகள் – 4 பங்களாதேஷ் – 2 பெலாரஸ் – 2 ஜப்பான் – 2 பாகிஸ்தான் – 2 ஸ்லோவேகியா – 2 அமெரிக்க ஐக்கிய நாடுகள் – 2 அர்ஜென்டினா – 1 பின்லாந்து – 1 […]

பொய்ச் செய்திகளை பரப்பாதீர்கள் -ஊடகங்களை நோக்கி ரித்விகா ;

பா.ரஞ்சித் தயாரித்து வரும் ‘இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு’ என்ற படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்து வரும் ரித்விகா, மேலும் நான்கு தமிழ்ப்படங்களில் நடித்து வருகிறார். அவருக்கு இன்னும் குறைந்தபட்சம் ஓர் ஆண்டுக்கும் மேல் படங்களில் நடித்துக் கொடுக்கும் அளவுக்குக் கால்ஷிட் உள்ளது. இந்நிலையில் என்னைப்பற்றி ஏன் தேவையில்லாமல் பொய்ச் செய்திகளைப் பரப்புகிறீர்கள் என்று ரித்விகா ஊடக செய்தியை “டாக்” செய்து பதிலடியாக போய்ச் செய்திகளைப் பரப்பாதீர்கள் என்று ட்விட் செய்துள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சியின் வின்னரான ரித்விகாவையும் […]

ஆண்கள் கால்பந்தாட்ட அணிக்கு பெண் கோச் -பங்களாதேஷில்

  பங்களாதேஷின் தலைநகரான டாகாவில் டாகா நகர கால்பந்து கிளப் நீண்ட காலமாக செயல்பட்டு வருகிறது. இந்த கால்பந்து கிளப்பின் புதிய பயிற்சியாளராக மிரோனா என்ற பெண் நியமிக்கப்பட்டுள்ளார் ‌. இவர் பங்களாதேஷ் தேசிய கால்பந்து அணிக்காக விளையாடி பல சாதனைகளை படைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது 0

தருமபுரி லோக்சபா தேர்தல் – வெற்றி யாருக்கு? – லெட்சுமண பெருமாள்

தருமபுரி தொகுதியில் அதிமுக அணியில் பாமகவின் அன்புமணி ராமதாஸ் வேட்பாளராகக் களம் இறங்கியுள்ளார். அவரை எதிர்த்து திமுக சார்பில் டாக்டர் செந்தில் குமார் என்பவர் களம் இறக்கப்பட்டுள்ளார். பாலக்கோடு, பென்னாகரம், தருமபுரி, பாப்பிரெட்டிபட்டி, அரூர், மேட்டூர் ஆகிய ஆறு சட்டசபை தொகுதிகளை உள்ளடக்கியது. ஒவ்வொரு தொகுதிக்கும் எப்படி கணிக்கிறேன் என்பதைக் சொல்ல இயலாது என்பதால் அதை இந்தத் தொகுதிக்கு மட்டும் குறிப்பிடுகிறேன்.   2014 ஆம் ஆண்டில் நடந்த லோக்சபா தேர்தலைக் கணக்கில் கொள்ளவில்லை. அதற்குக் காரணமுள்ளது. […]

வைரமுத்து திருடிய பாட்டு

  up   சமூக வலைத்தளங்களில் நேற்றிலிருந்து பரபரப்பாக பேசப்படுபவர் கவிஞர் கார்த்திக் நேத்தா. இவர் பாடல்கள் எழுதி வெற்றி பெற்ற 96 படத்திற்காக சிறந்த பாடலாசிரியர் விருது வழங்கும் விழா நேற்று நடந்தது. இவ்விழாவில் பேசிய கார்த்திக் நேத்தா 2011 லவ் வெளியான வாகை சூட வா மடத்தில் வரும் சர சர சாரக்காற்று பாடலை தான் எழுதியதாகவும் ஆனால் வைரமுத்து அதை தன் பெயரில் போட்டுக் கொண்டு படத்தில் இடம் பெற செய்ததாகவும் குற்றம் […]

பள்ளிகளில் பிரார்த்தனை சொல்வது மதச்சார்பு அல்ல – உச்சநீதிமன்றத்தில் மோடி அரசு

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் ஸம்ஸ்க்ருத ஸ்லோகங்களான அஸதோமா ஸத்கமய என்ற பிரார்த்தனையும் ஸஹனாவவது என்ற பிரார்த்தனையும் இடம்பெறுவது அரசியல் சாசனத்தின் 19ஆவது மற்றும் 28ஆவது பிரிவுகளையும் மீறுவதாக உள்ளது என்றும் அவற்றை நிறுத்த வேண்டும் என்றும் ஜபல்பூரைச் சேர்ந்த வழக்கறிஞர் விநாயக் ஷா என்பவர் வழக்குத் தொடர்ந்தார். இது பல கட்டங்களைத் தாண்டி உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது விநாயக் சார்பில் ஆஜரான வழக்கறிஞரின் வாதத்திற்கு பதிலளித்து அரசு வழக்கறிஞர் துஷார் மேத்தா வாதாடினார். அப்போது அவர் இந்த […]

நாயுடுவுக்கு நோ சொன்ன விவசாயிக்கு நிரந்தர கல்தா? ஆந்திராவில் பரபரப்பு

ஆந்திராவில் விவசாயி ஒருவர் மர்ம மரணம் குறித்து எதிர்க்கட்சிகள் அனைத்தும் கடும் கண்டனம் தெரிவித்து நீதி விசாரணை கோரியுள்ளன. முதல்வர்  சந்திரபாபு நாயுடு குண்டூர் மாவட்டம் கொண்டவீடு என்ற இடத்தில் ஒரு விழாவில் கலந்து கொள்ள வந்தார். அங்கே அவரது ஹெலிகாப்டர் தரையிறங்க ஹெலிபேட் அமைக்க அரசு ஆவன செய்தது. இதற்காக கோடேஸ்வர ராவ் என்ற கோட்டையா என்பவரது நிலம் தேர்வு செய்யப்பட்டது. அந்த 2 ஏக்கர் நிலத்தில் பப்பாளி மரங்கள் இருப்பதால் அவற்றை வெட்டி ஹெலிபேட் […]