செய்திகள்1335 Videos

ஆஸி. ஓப்பன் டென்னிஸ்: ஆண்கள் பிரிவில் ரபேல் நடால், திஸ்டிபாஸ் அரையிறுதிக்கு முன்னேற்றம்

மெல்போர்ன்: ஆஸ்திரேலிய ஓப்பன் டென்னிஸ் கோப்பைக்கான போட்டிகளில் இன்று ஆடவர் காலிறுதிப் போட்டிகள் நடந்தன. அதில் கிரீஸை சேர்ந்த திஸ்டிபாஸ் (தரவரிசையில் 14 வது இடம்), ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த பாவ்டிஸ்டா அகட்டை (22 வது இடம்) 7-5, 4-6, 6-4, 7-6 என்ற செட்களில் வீழ்த்தினார். இதன் மூலம் திஸ்டிபாஸ் அரையிறுதிக்கு முன்னேறினார். நான்காவது சுற்றில் ரோஜர் பெடரரை வீழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. இன்னொரு காலிறுதிப் போட்டியில், ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த ரபேல் நடால் (2 வது […]

சீன அமைச்சர்கள் – ராகுல் காந்தி ரகசிய சந்திப்பு?

இன்று ஒடிசா தலைநகர் புவனேஸ்வரில் நடந்த Reimagining India என்ற கருத்தரங்கில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவரிடம் தானியங்கல் (automation) குறித்தும் அதனால் ஏற்படும் வேலையிழப்பு குறித்தும் இளைஞர்கள் கேள்வி கேட்டனர். அதற்கு பதிலளித்த ராகுல் காந்தி ஐரோப்பிய இந்திய பொருளாதாரங்களே தானியங்கலால் பாதிக்கப்படுகின்றன, சீனம் ஒவ்வொரு 24 மணி நேரத்துக்கும் 50000 வேலை வாய்ப்புகளை உருவாக்குகிறது என்று கூறினார். தானியங்கல் மற்ற நாடுகளில் பிரச்சனையாக உருவெடுத்து வருகையில் சீனாவுக்கு […]

கேரளா பிணராயி அரசு மக்களின் நம்பிக்கையை,பண்பாட்டை சிதைக்கிறது- பிரதமர் மோடி கடும் தாக்கு

இன்று கேரளாவில் கொச்சியில் பல்வேறு திட்டங்களை துவக்கி வைக்க வந்த பிரதமர் மோடி , பின் திருச்சூரில் நடைபெற்ற கூட்டத்தில் பேசினார் ‌. பிராமி அரசு தொடர்ந்து சபரிமலை ஐயப்பன் கோவில் விவகாரத்தில் மக்களின் நம்பிக்கையை,பண்ப பண்பா சிதைக்கும் வகையில் நடந்து வருகிறது.அவர்களுக்கு பெண் முன்னேற்றம் மேல் எல்லாம் எந்த விதமான அக்கறை இல்லை.இந்தியாவில் எத்தனையோ மாநிலங்களில் ஆட்சி செய்து வந்த கம்யூனிஸ்ட் கட்சியின் அரசுகளுக்கு இதுவரை ஒரேயொரு மாநிலத்தில் கூட பெண்ணைக் கூட முதல்வராக ஆக்கவில்லலை […]

லோக்பால், லோக் ஆயுக்தாவைக் கோரி மீண்டும் அன்னா ஹஸாரே உண்ணாவிரதம்

மும்பை:  லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தாஆகிய  சட்டங்களைக் கொண்டுவர வலியுறுத்தி,  அன்னா ஹசாரே இன்று  உண்ணாவிரதத்தைத் தொடங்கியுள்ளார். மகாராஷ்டிர மாநிலத்தில் அவரது சொந்த ஊரான ரலேகான் சித்தியில் இந்த உண்ணா விரதம் தொடங்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ்க்கு  அன்னா ஹசாரே கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். இதற்கிடையே பட்னாவிஸின் மகாராஷ்டிர  அரசு  லோக் ஆயுக்தா சட்டத்தைக் கொண்டுவருவது தொடர்பாக நேற்று முக்கிய முடிவு எடுத்துள்ளது அன்னா ஹசாரேவின் பெரும்பாலான கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டு விட்டதாக தெரிவித்த அவர், உண்ணா விரதத்தை ஹசாரே […]

இன்று தாக்கல் செய்ய உள்ளது இடைக்கால பட்ஜெட் தான் – மோடி விளக்கம்

நாடாளுமன்ற தேர்தல் இன்னும் மூன்று மாதங்களில் நடைபெற இருப்பதால் இடைக்கால பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட உள்ளது. 2019-2020 நிதியாண்டுக்கான முழு பட்ஜெட்டை மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்று அமையும் புதிய அரசே தாக்கல் செய்யும் எனத் தெரிவிக்கப்பட்டது. நிதியமைச்சர் அருண் ஜெட்லி உடல்நலக் குறைவு காரணமாக அமெரிக்கா சென்றுள்ளதால், இடைக்கால நிதியமைச்சரான பியுஷ் கோயல் இடைக்கால  பட்ஜெட்டைத் தாக்கல் செய்கிறார். பட்ஜெட்டா அல்லது இடைக்கால பட்ஜெட்டா என்ற விவாதத்தில் , பிரதமர் மோடி இது இடைக்கால […]

ராபர்ட் வதேராவை அமலாக்கத் துறை முன்பு ஆஜராக உத்தரவு

புதுடெல்லி: லண்டனில் உள்ள எட்டு சொத்துக்களின் மதிப்பு பல மில்லியன்கள் பவுண்ட் என்ற புகார் குறித்த வழக்கில் , வரும் புதன்கிழமை அவர் அமலாக்கத் துறை முன்பாக ஆஜராக வேண்டும் என்று சிறப்பு நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது. வதேரா இது அரசியல் ரீதியிலான வழக்கு என்றும், தன்னுடைய அம்மாவிற்கு உதவிக்காக தான் செல்ல வேண்டி உள்ளது என்றும் தெரிவத்தார் . பிப்ரவரி 16 வரை  முன்ஜாமீன் வழங்குவதாகவும்  , அதற்காக ஒரு லட்சம் செலுத்தவேண்டும் என்றும் சிறப்பு […]

நீட் மருத்துவ பட்ட மேற்படிப்பு தேர்வில் தமிழகத்தைச் சேர்ந்த 11,121 மாணவர்கல தேர்வு; 1/7 இடங்களை அகில இந்திய அளவில் வென்ற தமிழக மாணவர்கள்

மருத்துவ பட்டமேற்படிப்புக்குக்கான 2019 க்கான நீட் தேர்வுகள் முடிந்து இரு தினங்களுக்கு முன்பாக முடிவுகள் வெளியாகி இருந்தன. அதில் 79,633 பேர் மாணவர் சேர்க்கைக்கான இடங்களில் தேர்வு பெற்றுள்ளார்கள். அவர்களில் தமிழகத்திலிருந்து  11,121 பேர், கர்நாடகத்திலிருந்து 9219 பேர் , மகாராஷ்டிராவிலிருந்து 7441 பேர் , ஆந்திராவிலிருந்து 6323 பேர் தேர்வாகி உள்ளனர். தமிழகத்தில் தேர்ச்சி பெற்ற  மொத்த மாணவர்களின் எண்ணிக்கை 17,067 பேர். இந்திய அளவில் பட்டமேற்படிப்பு இடங்களைப் பெற்றதில் , ஏழில் ஒரு பங்கு மாணவர்கள் […]

தந்தை மகன் படுகொலை

  புதுக்கோட்டை மாவட்டம் கலமாவார் சத்திரத்தில் முன்விரோதம் காரணமாக இருவரை ஒரு கும்பல் கொலைசெய்தது. விராலிமலையைச் சார்ந்தவர் வீராச்சாமி மற்றும் அவர் மகன் முத்து, இவர்களுக்கும் கலமாவர்சத்திரத்தின் முன்னாள் பஞ்சாயத்து தலைவர் மூர்த்தி என்பவருக்கும் இருந்த முன்விரோதம் காரணமாக இந்தக் கொலை நடந்திருக்கலாம் என்று போலீசார் கூறுகின்றனர்.   0

12 வயது சிறுவனை பாலியல் வன்புணர்வு செய்த 2 காமக் கொடூரன்களை மக்கள் மத்தியில் சுட்டுக்கொன்ற போலீசார்

ஏமன்: ஏமனில் 12 வயது சிறுவனை , முஹம்மது காலித்  (வயது 31) வாதா ரேபாட் (வயது 28), பாலியல் வன்புணர்வு செய்துள்ளனர். அத்தோடு நில்லாமல் சிறுவனைக் கொள்ளவும் செய்துள்ளனர். அந்தச் சிறுவனின் பெயர் முகம்மது ஸாத். இருவரும் சிறுவனை பாலியல் வன்புணர்வு மற்றும் கொலை செய்தது தீவிர விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதன் அடிப்படையில் இருவருக்கும் பொது மக்கள் மத்தியில் தண்டனை நிறைவேற்றப்பட உத்தரவு இட்டது ஏமன் நீதிமன்றம். இந்த கொலையில் 33 வயது நிரம்பிய […]

எல்கேஜி திரைப்படம் பிப்ரவரி 22 ல் வெளியாகிறது

இயக்குனர் பிரபுவின் இயக்கத்தில், நடிகா் ஆர்.ஜே.பாலாஜி காநாயாகனாக நடித்த  எல்கேஜி திரைப்படம் பிப்ரவரி  22ம் தேதி வெளியாகிறது. தீயா வேலை செய்யனும் குமாரு, நானும் ரௌடி தான், வேலைக்காரன், இவன் தந்திரன்.கடவுள் இருக்கான் குமாரு, தானா சேர்ந்த கூட்டம்  உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்தவா் ஆா்.ஜெ. பாலாஜி.  நடிகை பிரியா ஆனந்த் உள்ளிட்டோரும் இப்படத்தில் நடித்துள்ளனா். தற்காலத்தில் நடந்த இந்திய மற்றும் தமிழக அரசியல் சூழலை மையப்படுத்தி இப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் வெளியான படத்தின் டிரெய்லரில் 3 ஆயிரம் […]