விஜய் அந்தோணி நடிக்கும் படத்திற்கு இசையமைக்கப்போவது இசைஞானி இளையராஜா

சென்னை: நான் என்ற தமிழ்படம் மூடம் கதாநாயனாக அறிமுகமானவர் விஜய் அந்தோணி. தமிழ் திரையுலகில் விநியோகஸ்தர்கள் பெரும்பாலும் இவரது படத்தை வெளியிட்டு நஷடமடையவில்லை என்பதால் விஜய் அந்தோணிக்கென ஒரு மார்க்கெட் இருக்கிறது.

தற்போது விஜய் அந்தோணி நடிக்கும் புதிய படத்தின் பெயர் ” தமிழரசன்” . இதன் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரும் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது

இசைஞானி இளையராஜா இசையமைக்கும் இந்த படத்தை பாபு யோகேஸ்வரன் இயக்கி வருகிறார். இளையராஜா இசையில் விஜய் ஆண்டனி நடிக்கும் முதல் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவில் அனல் அரசு ஸ்டண்ட் இயக்கத்தில் புவன் ஸ்ரீனிவாசன் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகி வருகிறது.

(Visited 13 times, 1 visits today)
1+

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *