சூப்பர் டீலக்ஸ் படத்தில் ஆபாச நடிகை வேடத்தில் ரம்யா கிருஷ்ணன்

சென்னை: இயக்குனர் தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் வெளிவரவிருக்கும் படம் “சூப்பர் டீலக்ஸ் “. இப்படத்தில்  “விஜய்சேதுபதி, சமந்தா தான் ஹீரோ, ஹீரோயின். ரம்யாகிருஷ்ணன் இப்படத்தில் ஆபாச நடிகை கேரக்டரில் நடித்துள்ளாராம். இத்தகவளி பேட்டி ஒன்றில் இயக்குனர் தியாகராஜன் குமாரராஜா கூறியுள்ளார். மேலும் இந்த வேடத்தில் நடிக்க முதலில் தான் நடிகை நதியாவை அணுகியதாகவும், ஆனால் அவர் இந்த வேடத்தில் நடிக்க மறுத்துவிட்டதால் அதன்பின் ரம்யா கிருஷ்ணனை ஒப்பந்தம் செய்ததாகவும் கூறியுள்ளார்.

இந்தப்படத்தை பார்த்த பின், ரம்யா கிருஷ்ணன் ஏன் ஒத்துக் கொண்டார் என்பது தெரியும். மிக அளவாகவே எல்லை மீறாமல் எடுத்திருப்பதாகவும் சொன்னார் இயக்குனர் தியாகராஜன் குமாரராஜா.

தியாகராஜன் குமாரராஜா “ஆரண்ய காண்டம் என்ற படத்தை இயக்கியவர். மேலும் மிகச் சிறந்த முதல் படத்தை இயக்கிய இயக்குனர் விருதை இந்திரா நேஷனல் வழங்கிய விருதையும், விஜய் டிவியிலும் வாங்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

(Visited 76 times, 1 visits today)
1+

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *