துணிக்கடையில் தீ விபத்து ; யாரும் இறக்கவில்லை

கொல்கத்தா: கொல்கத்தாவில்காரியாகட் என்ற இடத்திலுள்ள மிகப்பெரிய துணிக்கடையில் உள்ள பொருட்கள் அனைத்தும் எரிந்து சாம்பலாகின. அருகிலுக்க கட்டடங்களிலும் தீ பரவி பாதிப்புக்கு உள்ளாக்கி உள்ளது. டிரான்ஸ்பார்மர் வெடித்ததால் இத்தீவிபத்து ஏற்பட்டிருக்கக் கூடும் என்று முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இது நள்ளிரவு ஒரு மணிக்கு நடந்ததால் யாருடைய உயிருக்கும் இழப்பில்லை. தீவிபத்து படையினர் விரைந்து சென்று தீயை அணைத்தனர்.

 

(Visited 9 times, 1 visits today)
1+

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *