டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் இந்தியா முதலிடம் ;விராத் கோலியும் முதலிடம்

டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கான  சர்வதேச அணிகளின் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

இதில் இந்திய அணி 116 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. தென் ஆப்பிரிக்கா(110), இங்கிலாந்து  (108) முறையே 2 வது,  3 வது இடத்திலுள்ளன. மட்டைப் பந்து வீரராக விராத் கோலி முதலிடத்தை பெற்றுள்ளார். அவரது புள்ளிகள் 922.  இரண்டாவது இடத்தில் நியுஸிலாந்து அணித்தலைவர் வில்லியம்சன்  (877) புள்ளிகளுடன் இரண்ட்டமிடத்தில் உள்ளார். இருவருக்கும் இடையே 25 புள்ளிகள் வித்தியாசமுள்ளது.

பந்து வீச்சில் அஸ்வின் 5 வது இடத்திலும், ரவீந்திர ஜடேஜா 6 வது இடத்திலும், பும்ரா 15 வது இடத்திலும் உள்ளனர்.

(Visited 9 times, 1 visits today)
0

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *