சினிமாசெய்திகள்

ஏவிஎம் தயாரிப்பில் சூர்யா நடிக்கும் புதிய படம்

கோடம்பாக்கம்: சில வருடங்களுக்குப் பிறகு ஏவிஎம் நிறுவனம் மீண்டும் புதிய படத்தைத் தயாரிக்க உள்ளது. ஹரி இயக்கத்தில் , சூர்யா நடிக்கப் போகும் படத்திற்கு “யானை” என்றும் பெயரிடப்பட்டுள்ளது. இது குறித்த அதிகாரப் பூர்வ அறிவிப்பை இன்னும் சில தினங்களில் ஏவிஎம் வெளியிடும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

சில வருடங்கள் திரைப்படத் தயாரிப்பில் கவனம் செலுத்தாமல் ஒதுங்கி இருந்தது ஏவிஎம் . ஏற்கனவே அயன், பேரழகன்போன்ற படங்களை  சூர்யாவை வைத்து  தயாரித்துள்ளது.

(Visited 39 times, 1 visits today)
Tags

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close