இந்தியாசெய்திகள்பொருளாதாரம்வீடியோ
இந்திய பொருளாதார வளர்ச்சி சிறப்பாக உள்ளது- கீதா கோபிநாத்
"India is one of the fastest growing large economies of the world. It's economy is quite healthy," says IMF Chief Economist Gita Gopinath to NDTV
Watch full interview here: https://t.co/NEAP57CXyD#NDTVAtDavos pic.twitter.com/Bva0vAMnsc
— NDTV (@ndtv) January 21, 2019
ஐஎம்எவ் (IMF ) என்று அழைக்கப்படும் சர்வதேச நிதி ஆணையத்தின் முதன்மை பொருளாதார நிபுணர்- கீதா கோபிநாத் .
இவர் சமீபத்தில் டாவோஸ் நகரில் அளித்த பேட்டி ஒன்றில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி சிறப்பாக உள்ளதாகும், இந்தியா உலகில் அதி வேகமா வளர்ந்து வரும் நாடுகளில் ஒன்றாக உள்ளதாகவும் குறிப்பிட்டார்.
இந்த ஆண்டு 2019ல் இந்தியாவின் வளர்ச்சி விகிதம் 7.5 விழுக்காடாக இருக்கும் என்றும் கணக்கிடப்பிட்டுள்ளது.
(Visited 40 times, 1 visits today)