செய்திகள்விளையாட்டு
நியுசிலாந்து தொடரிலிருந்து விராத் கோலி நீக்கம்
இந்திய அணி கேப்டன் விராத் கோலி நியூசிலாந்துக்கு எதிரான ஒரு நாள் மற்றும் டி20 போட்டிகளுக்கான அணியிலிருந்து நீக்கப்படுவதாக அணி தேர்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
விராட் கோலி நீக்கம் :
4 மற்றும் 5வது ஒருநாள் போட்டிகளிலும், அதை தொடர்ந்து வரும் டி20 தொடர்களிலும் இந்திய அணி தலைவர் விராத் கோலி விளையாட மாட்டார் என இந்திய அணி தேர்வுக் குழு அறிவித்துள்ளது.
நியூசிலாந்தில் தற்போது போட்டிகள் நடைபெற்று வருகிறது. நியுசிலாந்துக்கு எதிராகம் இந்திய அணி 5 ஒருநாள், 3 டி20 போட்டிகளில் விளையாடி வருகின்றது.
இன்று நடந்த முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவு செய்துள்ளது. விராத் கொலை ஆட்டமிழக்காமல் 45 ரன்களை குவித்திருந்தார்.
(Visited 23 times, 1 visits today)