நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பெயரில் விருது

ஜனவரி 23 : நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்த நாளான ஜனவரி 23 அன்று புது டில்லியில் அருங்காட்சியகம் திறக்கப்பட்டது.

மேலும் பேரிடர் காலங்களில் மீட்பு பணிகளில் சிறப்பாக செயல்பட்டவர்களுக்கு சுபாஷ் சந்திரபோஸ் ஆப்த பிரபந்தன் புரஸ்கார் என்ற புதிய விருது வழங்கப்படவுள்ளது.  ஒவ்வொரு ஆண்டும் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்தநாள் அன்று வழங்கவும் மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேலும் ரூ. 51  லட்சம் ரொக்கப்பரிசும், சான்றிதழும்  வழங்கப்படவுள்ளதாக மத்திய  உள்துறை அமைச்சகம் தகவல் வெளியிட்டுவுள்ளது.

இந்த ஆண்டுக்கான விருது 18 – வது பட்டாலியன் தேர்வு.  இந்த குழு கேரளாவின் வெள்ளப்பெருக்கு மற்றும் சென்னை வெள்ளப்பெருக்கின் போது சிறப்பாக செயல் பட்டதற்காக வழங்கப்படுகிறது.

(Visited 28 times, 1 visits today)
2+

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *