ஒரு வரிச் செய்திகள்
குக்கர் சின்னம் மறுப்பு
உச்சநீதி மன்றத்தில் வாதம்: நீதிபதி ஏ.எம். கன்வில்கர் அமர்வில் விசாரணை தொடங்கியது.
அங்கீகரிக்கப்படாத கட்சிக்கு ஒதுக்கப்பட வாய்ப்பில்லை எனவும் தேர்தல் ஆணையத்தில் உள்ள பொதுவான சின்னத்தை அங்கிகரிக்கப்பட்ட கட்சிக்கு மட்டுமே ஒதுக்க முடியும் தேர்தல் ஆணையம் வாதம்.
டி.டி.வி.தினகரனுக்கு குக்கர் சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையம் மறுப்பு. இந்திய தலைமை தேர்தல் ஆணையம் ஒருதலைபட்சமாக செயல்படுகிறது என தினகரன் வழக்கறிஞர் கபில் சிபில் வாதம்.
(Visited 20 times, 1 visits today)