ஆயிரம் கோடி டாலர் முதலீடு வரும் – அரசு நம்பிக்கை

சென்னையில் நடைப்பெற்ற முதலீட்டாளர் மாநாட்டில் விண்வெளி மற்றும் பாதுகாப்புதுறைக்கான கூர்நோக்கு அறிக்கையை மத்திய பாதுகாப்பு அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் வெளியிட்டார்.

தொழில் தொடங்க இடம் வாங்குவதில் இருந்து, ஒப்பந்தத் தொழிலாளர்களைப் பணியமர்த்துவது போன்ற பல சலுகைகளை தமிழக அரசு அறிவித்துள்ளது.

இந்தியாவின் அதிகரித்துவரும் ராணுவத் தளவாடங்கள் தேவையையும், மற்றும் ஏற்றுமதியையும் எதிர் நோக்கி இந்தத் தொழிசாலைகள் உருவாகும் என்றும், ஆயிரம் கோடி அமெரிக்க டாலர் மதிப்பிலான முதலீடு தமிழகத்தில் உருவாகும் என்றும் இதன் மூலம் ஒரு லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு உருவாகும் என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நம்பிக்கை தெரிவித்து உள்ளார்.

(Visited 9 times, 1 visits today)
0

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *