செய்திகள்விளையாட்டு

ஆஸி. ஓப்பன் டென்னிஸ் : நடால் இறுதிப் போட்டிக்கு முன்னேற்றம்

மெல்போர்ன்: ஆஸ்திரேலிய ஓப்பன் டென்னிஸ் 2019 ஆம் ஆண்டிற்கான போட்டிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் ஆடவர் அரைஇறுதிப் போட்டியில்,நேற்று தரவரிசையில் இரண்டாமிடத்திலுள்ள, ஸ்பெயினைச் சேர்ந்த ரபேல் நடால் , தரவரிசையில் 14 ஆம் இடத்திலுள்ள கிரீசைச் சேர்ந்த திஸ்டிபாஸை 6-2, 6-4. 6-0 என்ற நேர்செட்களில் வென்றார். இதன் மூலம் நடால் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றார். இந்த ஆட்டம் 1 மணி நேரம் 46 நிமிடங்களுக்கு நீடித்தது.

 

இன்னொரு அரைஇறுதிப் போட்டி இன்று (25-01) டிஜோவிக்கிற்கும், பௌல்லிக்கும் நடக்கவுள்ளது.

(Visited 14 times, 1 visits today)
Tags

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close