ஒரு வரிச் செய்திகள்
தற்காலிக ஆசிரியர்களுக்கு சம்பளம் உயர்வு
ஆசிரியர்கள் போராட்டம் காரணமாக பணியமர்த்தப்பட்ட தற்காலிக ஆசிரியர்களுக்கு அறிவித்த தொகுப்பு ஊதியத் தொகை ரூ. 7,500 -ல் இருந்து ரூ. 10,000 ஆக உயர்வு – பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு.
தேர்வுசெய்யப்பட்ட தற்காலிக ஆசிரியர்கள் வரும் 28 ம் தேதிக்குள் பணியில் சேரவும் உத்தரவு.
வேலைநிறுத்தத்தில் இடுபட்டுள்ள ஆசிரியர்களுக்கு நாளைக்குள் (ஜனவரி 26) பணிக்கு திரும்பாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு எச்சரிக்கை.
(Visited 12 times, 1 visits today)