ஒரு வரிச் செய்திகள்
திருப்பதிக்கு மற்றுமோர் விமான சேவை.
கர்நாடக மாநிலத்தில் உள்ள ஹூப்லி நகரில் இருந்து திருப்பதிக்கு ஸ்டார் ஏர் நிறுவனம் தனது விமானசேவையைத் தொடங்கி உள்ளது.
தொடக்கவிழா நிகழ்ச்சியில் கர்நாடகத்தின் வருவாய்துறை மந்திரி திரு தேஷ்பாண்டே, முன்னாள் முதல்வர் திரு ஜெகதீஷ் ஷெட்டர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
(Visited 9 times, 1 visits today)