235 வழித்தடங்களில் விமானசேவை – மத்திய அரசு அறிவிப்பு

46 சுற்றுலாத்தலங்கள் உள்பட 235 வழித்தடங்களில் விமானசேவை துவங்குவதற்கான அனுமதியை தொழில் மற்றும் விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் சுரேஷ் பிரபு இன்று அறிவித்தார்.

இதன்படி இதுவரை பயன்பாட்டில் இல்லாத பதினாறு விமான நிலையங்கள், அதிகம் பயன்பயன்படுத்தப்படாத பதினேழு விமான நிலையங்கள், பயன்பாட்டில் உள்ள ஐம்பது விமானநிலையங்கள் உள்ளிட்டவைகளில் புதிய விமான சேவைக்கான அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.

இதில் ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்திற்கு இருபத்தி இரண்டு வழித்தடங்களும், இண்டிகோ நிறுவனத்திற்கு பனிரெண்டு வழித்தடங்களும் கிடைத்துள்ளன.

(Visited 13 times, 1 visits today)
1+

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *