செய்திகள்விளையாட்டு

ஆஸி ஓப்பன் போட்டி; மகளிர் பிரிவில் வென்றது ஜப்பானைச் சேர்ந்த ஓசாகா

ஆஸி ஓப்பன் போட்டியில் மகளிர் பிரிவுக்கான இறுதிப் போட்டிகள் இன்று நடைபெற்றது. இதில் ஜப்பானை சேர்ந்த ஓசாகா , செக். குடியரசைச் சேர்ந்த க்விடோவாவை 7-6, 5-7, 6-4 என்ற செட்களில் வென்றார். நாளை ஆடவர்களுக்கான இறுதிப் போட்டி நடக்க உள்ளது.

(Visited 31 times, 1 visits today)
Tags

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close