தாய்லாந்து ஆசிரமத்திலுமா இப்படி?

உலகிலேயே மிகப்பெரிய தாந்திரிக் யோகா பள்ளி தாய்லாந்தில் உள்ளது. அங்கு பணிபுரிந்த ஆசிரியர்களே பள்ளியிலுள்ள தலைவர் , சாமியார் நர்கிஸ் தார்காவ் மீது தான் கற்பழிப்பு, பெண்களுக்குப் பாலியல் தொல்லை கொடுத்தல் என 14 மேற்பட்ட பெண்கள் புகார் கொடுத்துள்ளனர்.

பெண்கள் வெளிப்படையாக காவல்துறையிடம் செல்ல, நாட்டை விட்டு வெளியேறினார் நர்கிஸ். இதனை அடுத்து “அகமா ‘ தாந்த்ரிக் பள்ளியின் நிர்வாகம் , தற்போது மறு கட்டமைப்பு செய்கிறது என அறிவித்துள்ளது. நர்கிஸ் மீது பல்வேறு பெண்கள் புகார் கொடுத்துள்ளனர். மேலும் சில பெண்களைக் கான்சர் போன்ற உடல் நிலைக் கோளாறுகளை நீக்குவதாக சொல்லியும் துன்புறுத்தி உள்ளார்.

 

காவல்துறை வழக்கை எடுத்துக் கொண்டாலும் இதை எப்படி ஆதாரப் பூர்வமாக நிருபிப்பது, நர்கிசை எப்படி நாட்டுக்குத் திரும்ப கொண்டு வருவது என தீவிரமாக யோசித்து , நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்துள்ளனர்.

(Visited 25 times, 1 visits today)
2+

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *