அமலா பால் ஆரம்பக் கட்டங்களில் நடித்த படங்களில் பெரும்பாலும் குணச்சித்திரமான வேடங்களை மட்டுமே ஏற்று நடித்தார். குறிப்பாக அவர் மைனா, அம்மா கணக்கு, ராட்சஷன் போன்ற படங்கள் அவருக்குப் பெயரைப் பெற்றுத் தந்தன.
தற்போது அவரது புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அமலா பால் இப்படியெல்லாம் ஆடை அணியக் கற்றுக் கொண்டாரா என்று ரசிகர்கள் வியப்பில் உள்ளார்கள். அமலா பால் இயக்குனர் விஜயை காதல் திருமணம் செய்து விவாகாரத்து செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
(Visited 513 times, 1 visits today)