சமிபத்தில் சக்தி என்ற இளைஞரை திருமணம் செய்த கௌசல்யா ஏற்கனவே ஒரு பெண்ணின் வாழ்க்கையைப் பாழாக்கியதில் பங்கு உண்டு என சக்தி-கௌசல்யா திருமணத்தை நடத்தி வைத்த திராவிட அமைப்புகளே தெரிவித்த செய்திகள் சில நாட்களுக்கு முன்பாக சமூக வலைத்தளங்களில் உலா வந்தது. இந்த நிலையில் சர்ச்சைக்குரிய வகையில் பிபிசி தமிழுக்கு அளித்த பேட்டி ஒன்றில் கௌசல்யா இந்தியா தமிழகத்தை அடிமையாக வைத்துள்ளது என்று வெளிப்படையாகக் குற்றம் சாட்டுகிறார். மேலும் அவர் கூறுகையில், இந்தியா எனது நாடு என்ற உணர்வு தனக்கு வரவில்லை என்கிறார்.
கீழுள்ள வீடியோவைப் பாருங்கள். அரசு கடுமையான நடவடிக்கையை எடுக்குமா என்பதைப் பார்க்கவேண்டும்.
(Visited 103 times, 1 visits today)