இன்று தாக்கல் செய்ய உள்ளது இடைக்கால பட்ஜெட் தான் – மோடி விளக்கம்

நாடாளுமன்ற தேர்தல் இன்னும் மூன்று மாதங்களில் நடைபெற இருப்பதால் இடைக்கால பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட உள்ளது. 2019-2020 நிதியாண்டுக்கான முழு பட்ஜெட்டை மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்று அமையும் புதிய அரசே தாக்கல் செய்யும் எனத் தெரிவிக்கப்பட்டது.

நிதியமைச்சர் அருண் ஜெட்லி உடல்நலக் குறைவு காரணமாக அமெரிக்கா சென்றுள்ளதால், இடைக்கால நிதியமைச்சரான பியுஷ் கோயல் இடைக்கால  பட்ஜெட்டைத் தாக்கல் செய்கிறார். பட்ஜெட்டா அல்லது இடைக்கால பட்ஜெட்டா என்ற விவாதத்தில் , பிரதமர் மோடி இது இடைக்கால பட்ஜெட் தான் என்று எதிர்க்கட்சிகளின் சந்தேகத்தை தெளிவுப்படுத்தி உள்ளார்.

(Visited 11 times, 1 visits today)
1+

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *