தமிழ்நாட்டில் சட்ட ஒழுங்கு கட்டுப்பாட்டுக்குள் உள்ளது – அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

மதுரை: மதுரை காமராஜ் பல்கலைக்கழகத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் பேசியதாவது;

“தமிழகத்தில் தற்போது நடந்து முடிந்த உலகத் தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாட்டில், தமிழகத்தில் 3 இலட்சம் கோடி முதலீடுகள் செய்யப்படும் என்று உறுதி அளித்துள்ளதாகத் தெரிவித்தார்.  தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு கட்டுக்குள் இருக்கிறது என்பதற்கான அடையாளங்களில் ஒன்றுதான், முதலீட்டாளர்கள் தமிழகத்தில் முன்வந்து முதலீடு செய்ய முன்வருவதற்குக் காரணம்.” இவ்வாறு அவர் பேசினார்.

(Visited 7 times, 1 visits today)
0

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *