ஸ்டாலினை கலாய்த்து டிவிட்டரில் டிரெண்டிங்கான சனிக்கிழமை பிரதமர்

#சனிக்கிழமை பிரதமர் என்ற ஹாஷ் டாக்கில், நேற்று    ஸ்டாலினை கலாய்த்து டிவிட்டரில் டிரெண்டிங்கானது.

கடந்த சிலநாட்களுக்கு முன்பாக பாஜக தலைவர்  அமித் ஷா, எதிர்க்கட்சிகளின் மெகா கூட்டணி ஆட்சிக்கு வந்தால், வாரத்தில் 6 நாட்களில் 6 பிரதமர்கள் பதவி ஏற்பார்கள்.  சனிக்கிழமை ஸ்டாலினும், திங்கட்கிழமை அகிலேஷ் யாதவும், செவ்வாய்கிழமை மாயாவதியும், புதன்கிழமை மம்தா பானர்ஜியும், வியாழக்கிழமை தேவகவுடாவும், வெள்ளிக்கிழமை சந்திரசேகரராவும்,  பிரதமராக இருப்பார்கள். ஞாயிற்றுக்கிழமை ஒட்டுமொத்த நாட்டுக்கு விடுமுறை விடப்படும் என்று கூறியிருந்தார்.
இந்நிலையில் நேற்று  சனிக்கிழமை என்பதால்,  ஸ்டாலினை கேலி செய்து #சனிக்கிழமைபிரதமர் என்ற ஹேஷ்டேக்கை டிரெண்டாக்கினர். இதில் கமெண்டுக்கள் மூலமும், மீம், வீடியோ மீம் ஆகிவற்றின் மூலமும் ஸ்டாலின் மரண கலாய் கலாய்த்துள்ளனர்.
மற்ற வீடியோக்கள், மீம்களை பார்க்க கீழுள்ள லிங்கில் சென்று பார்க்கலாம்.
https://twitter.com/search?q=%23%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D&src=tyah
(Visited 35 times, 1 visits today)
1+

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *