அலோக் வர்மா -அலேக்காக தூக்கப்பட்ட பின்னணி. சொத்து பட்டியல் வெளியீடு.

சிபிஐ இயக்குனராக இருந்து நேற்று அதிரடியாக மாற்றப்பட்ட அலோக் வர்மாவின் சொத்து பட்டியல் அடங்கிய குறித்த தகவல்கள் இன்று வெளியாகி உள்ளன.

இந்த சொத்துக்கள் அவரது பணி காலத்தில் வாங்கப்பட்டதாகவும்,வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்கள் இருக்க கூடும் எனவும் டெல்லி வட்டாரத்தில் செய்திகள் உலவுகின்றன .இதனால் அலோக் வர்மாவின் மீது மேலும் பல வழக்குகள் தொடர வாய்ப்பு உள்ளதாக கருதப்படுகிறது.

அலோக் வர்மாவை சிபிஐ யில் இருந்து மாற்ற ,காங்கிரஸ் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்தது என்பது குறிப்பிடத்தகுந்தது.

(Visited 31 times, 1 visits today)
0

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *