நீட் மருத்துவ பட்ட மேற்படிப்பு தேர்வில் தமிழகத்தைச் சேர்ந்த 11,121 மாணவர்கல தேர்வு; 1/7 இடங்களை அகில இந்திய அளவில் வென்ற தமிழக மாணவர்கள்

மருத்துவ பட்டமேற்படிப்புக்குக்கான 2019 க்கான நீட் தேர்வுகள் முடிந்து இரு தினங்களுக்கு முன்பாக முடிவுகள் வெளியாகி இருந்தன.

அதில் 79,633 பேர் மாணவர் சேர்க்கைக்கான இடங்களில் தேர்வு பெற்றுள்ளார்கள். அவர்களில் தமிழகத்திலிருந்து  11,121 பேர், கர்நாடகத்திலிருந்து 9219 பேர் , மகாராஷ்டிராவிலிருந்து 7441 பேர் , ஆந்திராவிலிருந்து 6323 பேர் தேர்வாகி உள்ளனர். தமிழகத்தில் தேர்ச்சி பெற்ற  மொத்த மாணவர்களின் எண்ணிக்கை 17,067 பேர். இந்திய அளவில் பட்டமேற்படிப்பு இடங்களைப் பெற்றதில் , ஏழில் ஒரு பங்கு மாணவர்கள் அகில இந்திய அளவில் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக அறிமுகப்படுத்திய போது தமிழக மாணவர்கள் 50% அளவிற்குள்ள தமிழகக் கல்லூரிகளிலேயே இடம் பெறாத சூழலில், தற்போது பல்வேறு மாநில மருத்துவக் கல்லூரிகளையும் ஆக்கிரமித்துள்ளனர் என்று தமிழக அரசு மருத்துவ அமைப்பின் தலைவரான டாக்டர் செந்தில் தெரிவித்துள்ளார்.

 

(Visited 5 times, 1 visits today)
0

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *