இந்தியாசெய்திகள்வீடியோ

வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்ட ஜிசாட் 31 – வீடியோவையும் பார்க்கலாம் வாங்க

ஜி-சாட் 31 செயற்கைகோள் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.இது இந்தியாவின்  தகவல் தொழில்நுட்பத்தை வலுப்படுத்தும். ஏற்கனவே இது பிப்ரவரி 6 ஆம் தேதி ஏவப்படுகிறது என்ற செய்தியை நாமும் வெளியிட்டு இருந்தோம்.

பிரெஞ்ச் கயானாவில் இருந்து ஏரியான்-5 என்ற ராக்கெட் மூலம் இது விண்ணில் செலுத்தப்பட்டது. இந்திய நேரப்படி அதிகாலை 2.30 மணிக்கு ஏவப்பட்ட ஏரியான்-5 ல் இருந்து ஜிசாட்31 மிகச்சரியாக நிலைநிறுத்தப்பட்டுள்ளது. இந்த செயற்கைகோள் தொலைக்காட்சி சேவைகளை பெற உதவியாக இருக்கும்

 

இதுகுறித்து ஐஎஸ் ஆர் ஓ வெளியிட்ட டிவிட்டர் பதிவு :

(Visited 33 times, 1 visits today)
Tags

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close