துப்புரவு பணியாளர்கள் வேலைக்கு எம் பி ஏ , பொறியாளர்கள் உட்பட பலர் விண்ணப்பம்

தமிழக தலைமைச் செயலகத்தில் உள்ள 14 காலியான துப்புரவு பணியாளர்கள் வேலைக்கு 4000 பேர் விண்ணப்பித்துள்ளனர். இதில் பொறியாளர்கள் எம் பி ஏ படித்த பல பட்டதாரிகளும் அடங்குவர்.

இந்தப் பணிகளுக்கான மாத ஊதிய வரம்பாக 15,700லிருந்து  50,000 ரூபாய் வரை இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான தகுதி தேர்வுகள் நடைபெற உள்ளன.

இந்த வேலைவாய்ப்பில் பலன் பெறப்போவது   4 பொதுப்பிரிவினரும், 4 பிற்டுத்தப்பட்ட பிரிவினரும்,  3 மிகப் பிற்படுத்தப்பட்ட பிரிவினரும் ,  2 பட்டியல் இனப் பிரிவினரும், 1 பழங்குடி பிரிவினரும் அடங்குவர் .

(Visited 11 times, 1 visits today)
2+

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *