10 மாவோயிஸ்டுகளை என்கவுன்டரில் போட்டுத் தள்ளிய பாதுகாப்பு படை

சத்திஸ்கரில் 10 மாவோயிஸ்டுகளை என்கவுன்டரில் போட்டுத் தள்ளியுள்ளது இந்திய  பாதுகாப்பு படை. இன்று காலை 11 மணி அளவில் என்கவுன்டர் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. மாவோயிஸ்டுகள் ஆயுதப் பயிற்சி மேற்கொள்ளும் இடத்தில் புகுந்து வேட்டையாடி உள்ளது இந்திய பாதுகாப்பு படை.

என்கவுன்டர் நடத்தப்பட்ட காட்டுப்பகுதி பைரம்கார் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதி ஆகும். 10 பேரைக் கொன்ற பாதுகாப்பு படை, 11 ஆயுதங்களையும் கைப்பற்றி உள்ளது.

இதுகுறித்த மேலதிக தகவல்கள் இன்னும் வரவில்லை.

(Visited 7 times, 1 visits today)
0

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *