ஒரு வரிச் செய்திகள்செய்திகள்
தந்தை மகன் படுகொலை
புதுக்கோட்டை மாவட்டம் கலமாவார் சத்திரத்தில் முன்விரோதம் காரணமாக இருவரை ஒரு கும்பல் கொலைசெய்தது. விராலிமலையைச் சார்ந்தவர் வீராச்சாமி மற்றும் அவர் மகன் முத்து, இவர்களுக்கும் கலமாவர்சத்திரத்தின் முன்னாள் பஞ்சாயத்து தலைவர் மூர்த்தி என்பவருக்கும் இருந்த முன்விரோதம் காரணமாக இந்தக் கொலை நடந்திருக்கலாம் என்று போலீசார் கூறுகின்றனர்.
(Visited 9 times, 1 visits today)