இந்தியாசெய்திகள்விளையாட்டு

இந்திய இளைஞர் பளுதூக்கும் போட்டியில் உலகசாதனை

 

தாய்லாந்து நாட்டில் நடைபெற்ற உலக இளைஞர் பளுதூக்கும் போட்டியில் இந்தியாவின் ஜெர்மி லலிரினுங்கா புதிய உலகசாதனையை ஏற்படுத்தியுள்ளார் .
17 வயதேயான  இந்த இளைஞர் மொத்தம் 288 கிலோ  எடையை தூக்கி,குறைந்த வயதில் அதிக எடையை தூக்கி இந்த சாதனையை ஏற்படுத்தினார்.இந்த போட்டியில் அவர் 67 கிலோ எடை பிரிவில் வெள்ளி பதக்கம் வென்றார் .
இந்தியாவின் மீராபாய் சானு  49 கிலோ எடை பிரிவில்  தங்க பதக்கம் வென்றார்..
(Visited 10 times, 1 visits today)
Tags

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close