கரூர்: கரூர் மாவட்டத் தலைவராக அமமுகவில் இருந்து செந்தில் பாலாஜி சில மாதங்களுக்கு முன்பாக விலகி திமுகவில் இணைந்தார். தற்போது கரூர் மாவட்ட அம்முக பொருளாளர் வி.ஜி.எஸ் குமார் திமுகவில் இணைந்துள்ளார். அவர் திமுகவில் இணையும் போது செந்தில் பாலாஜியின் உடன் இருந்தார்.
இதனால் தினகரன் மிகுந்த அதிர்ச்சி அடைந்துள்ளார். தேர்தல் காலத்தில் தமது கட்சியை விட்டு முக்கியதலைவர்கள் வெளியேறுவதால் தினகரன் கடும் எரிச்சலுக்கு உள்ளாகி உள்ளார்.
(Visited 30 times, 1 visits today)