தாயே தன் 16 வயது மகளை தன்னுடனும் ‘வளர்ப்புத் தந்தையுடனும்” செக்ஸ் உறவுக்கு அழைத்த கதை

இந்தோனேசியாவில் ஒரு தாய் , தன்னுடைய 16 வயது மகளை, தன்னுடைய கணவரோடு (16 வயது பெண்ணின் வளர்ப்புத் தந்தையோடு) செக்ஸ் வைத்துக் கொள்ள அழைத்துள்ளார். மூவரும் இணைந்து செக்ஸ் வைத்துக் கொள்வோம், வா என்று அழைத்துள்ள கொடூர சம்பவம் அரங்கேறி உள்ளது.

அந்த சிறுமி மறுத்ததை அடுத்து அப்பெண்ணுக்கு 2,00,000 இந்தோனேசியன் ரூபியா தருவதாக ஆசை காட்டி உள்ளார் தாய். மேலும் அதற்கும் சிறுமி மறுப்புத் தெரிவிக்க கட்டாயப்படுத்தி உள்ளனர். இதை அச்சிறுமி தன் நிஜத் தந்தையுடன் சொல்ல, அவர் உடனடியாகக் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.

இதன் அடிப்படையில் போலீசார் தாயையும், சிறுமியின் வளர்ப்புத் தந்தையையும்  கைது செய்துள்ளனர். அவர்களிடம் இது குறித்து விசாரித்த போது, செக்சை இன்னும் வித்தியாசமான அனுபவத்துடன் செய்ய ஆசைப்பட்டதால்தான் அவளை அழைத்தோம் என்று கூறி காவலர்களையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளனர்.

(Visited 2058 times, 1 visits today)
3+

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *