நடிகர் சென்றாயனுக்கு ஆண் குழந்தை

கடந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகர் சென்றாயனுக்கு நேற்று ஆண்குழந்தை பிறந்துள்ளது.  இதனை மூடர் கூடம் இயக்குனர் தமது ட்விட்டர் பக்கத்தில் மகிழ்ச்சி செய்தியாகக் குறிப்பிட்டு உள்ளார்.

சென்றாயன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மக்களின் பேராதரவைப் பெற்றார். அந்த நிகழ்ச்சியின் போதே அவரது மனைவி குழந்தை உண்டாகி இருந்த விஷயம் உலகிற்கே தெரிய வந்தது. தற்போது ஆண்குழந்தை பிறந்த மகிழ்ச்சியில் உள்ளார் சென்றாயன்.

 

(Visited 2 times, 1 visits today)
0

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *