செய்திகள்விளையாட்டு
இந்திய தேசிய கொடிக்கு எந்த அளவுக்கு மரியாதைகொடுக்கிறார் தோனி; பலரின் வாழ்த்துகளைப் பெற்ற தோனி
நேற்று நடைபெற்ற இந்திய நியுசிலாந்து இடையேயான 3 வது டி 20 போட்டியின் போது ஒரு ரசிகர், இந்திய தேசிய கொடியுடன் ஓடி வந்து தோனியின் காலைத் தொட்டு கும்பிடுகிறார். அப்போது அவரது கையில் தேசிய கொடி உள்ளது.
அக்கொடியைப் பார்த்த வினாடியில், தோனி முதலில் அக்கொடியை அந்த ரசிகரிடமிருந்து வாங்கி தூக்கிச் செல்கிறார். தன் கால் பக்கத்தில் வருவதைக் காண இயலாமல், கொடியை உடனடியாக தூக்கியதை பலரும் டிவிட்டரில் பாராட்டி வருகிறார்கள்.
(Visited 36 times, 1 visits today)