ரிபப்ளிக் டிவி அர்னாப் கோஸ்வாமி மீது டெல்லி போலீஸ் வழக்கு பதிய உத்தரவு

 

காங்கிரஸ் பாரளுமன்ற உறுப்பினர் ஷஷி தரூரின் மனைவி கொலை வழக்கில் ஷஷி தரூரின் மீதே குற்றச்சாட்டு பதியப்பட்டு வழக்கு டெல்லியில் நடைபெறுகிறது..

2014 ம் ஆண்டு முதல் நடைபெறும் இந்த வழக்கு தொடர்பான ஆவணங்களை அர்னாப் கோஸ்வாமி தனது ரிபப்ளிக் டிவியில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.

இது தொடர்பாக சஷி தரூர் ,நீதி மன்றத்தில் அர்னாப் கோஸ்வாமி மீது நடவடிக்கை எடுக்குமாறு வழக்கு தொடர்ந்தார்.

அர்னாப் கோஸ்வாமி காவல் துறையின் ரகசிய கோப்புகளை வெளியிட்டு தனக்கு அவப்பெயர் உண்டாக்கின்னார் என்பதே வழக்கு.

இந்த வழக்கில் அர்னாப் கோஸ்வாமி மீது முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

(Visited 25 times, 1 visits today)
2+

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *