நயன்தாரா திருமணம் எப்போது? அவரே சொல்கிறார் பாருங்க

நயன்தாரா இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து வருகிறார் என்பத நாடே அறியும். விஷால், ஆர்யா திருமணம் எப்போது என்ற அறிவிப்புகள் வந்ததையொட்டி பலரும் நயன்தாராவிடமும் இதே கேள்வியை கேட்டு நச்சரித்து வந்துனர்.

இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைத்துள்ளார் நயன்தாரா. ” நான் 100 படங்களில் நடித்து முடித்த பின்புதான் திருமணம் செய்யப்போகிறேன், அதற்கு இன்னும் குறைந்தது 3 ஆண்டுகளாகும். அதுவரை திருமணம் செய்யப் போவதில்லை.” என்று பதில் அளித்துள்ளார்.

அப்பறமென்ன நாம் மௌனமாக நயன்தாராவிடம் திருமான் பற்றி கேள்வி கேட்காமல் அவரது படத்தை பார்த்து மகிழ வேண்டியதுதானே !

(Visited 13 times, 1 visits today)
1+

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *