நளினி சிதம்பரம் மீது சிபிஐ குற்ற பத்திரிகை தாக்கல்.

 

 

ப.சிதம்பரம், அவரது மகன் கார்த்தி சிதம்பரத்தை தொடர்ந்து ,இப்போது ப.சிதம்பரத்தின் மனைவியும் முக்கிய வழக்கொன்றில் சிக்கி உள்ளார்.மேற்கு வங்காளத்தில் சாரதா சிட் பண்ட் ஊழலில் ,நளினி சிதம்பரதையும் முக்கியமா குற்றவாளியாக சிபிஐ சேர்த்து உள்ளது. சாராத சிட் நிறுவனத்தாரிடம் இருந்து 1.4 கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதாக நளினியின் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

(Visited 41 times, 1 visits today)
2+

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *