தினம் ஒரு குறள்: மன்னரைச் சேர்ந்தொழுகல்

போற்றின் அரியவை போற்றல் கடுத்தபின்

தேற்றுதல் யார்க்கும் அரிது.

தலைவனுக்கு ஆலோசனை கூறும் இடத்தில் இருப்பவர்கள், தங்கண் பிழை வாராமை தற்காத்துக் கொள்ளுதல் மிகவும் அவசியம்; ஒருவேளை, தவறி அது தலைவனுக்குத் தெரியவந்தால், பின்னர் அவனது ஐயத்தைப் போக்குவது என்பது அரிதாகி விடும்.

– சுரேஜமீ

 

(Visited 7 times, 1 visits today)
0

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *