டப்ஸ் மாஷ் என்ற பெயரில் பெண்கள் செய்யும் அழிச்சாட்டியங்கள்; ஆபாசத்தின் உச்சியில் டிக் டாக் மென்பொருள் ; வெளுத்து வாங்கிய எழுத்தாளர் பத்மாவதி

டிக் டாக் என்ற செயலி சில மாதங்களுக்கு முன்பாக வெளிவந்தது. அதில் பலரும் தங்களது செயல்களை சிறு சிறு வீடியோவாக பதிவு செய்து வருகிறார்கள். இதுகுறித்து ஜீ தமிழில் நடந்த விவாதத்தில் எழுத்தாளர் பத்மாவதி அருண்பாரதி கலந்து கொண்டார்.

அவர் டிக் டாக் செயலியைப் பயன்படுத்தி பெண்கள் டப்ஸ் மாஷ் என்ற பெயரில் ஆடையைக் களைவது, கவர்ச்சியாக பேசுவது, கவர்ச்சியான செய்கைகளைக் காட்டுவது போன்றவற்றைக் கடுமையாகத் தாக்கிப் பேசி உள்ளார். எழுத்தாளர் பத்மாவதி சினிமா பாடலாசிரியர் அருண் பாரதியின் மனைவி. அருண் பாரதி விசுவாசம் படத்தில் பாடல்கள் எழுதி உள்ளார்.

ஏற்கனவே சட்டசபை விவாதத்தில் இதுகுறித்த கேள்விக்கு, டிக் டாக் செயலியை தடை செய்ய பரிசீலித்து வருவதாக அமைச்சர் மணிகண்டன் பேசியது குறிப்பிடத்தக்கது.

எழுத்தாளர் பத்மாவதியின் ஆவேசப் பேச்சை இந்த வீடியோவில் பாருங்கள்.

(Visited 202 times, 1 visits today)
3+

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *