செய்திகள்விளையாட்டு
சாய்னா நேவால் பி.வி. சிந்துவை வீழ்த்தி தேசிய பாட்மிண்டன் சாம்பியன் ஆனார்
பிப்ரவரி 16 அன்று, தேசிய பாட்மிண்டன் சாம்பியன் போட்டிக்கான இறுதிப் போட்டி நடந்தது. இதில் மகளிர் ஒற்றையர் பிரிவில் சாய்னா நேவாலுக்கும் பி.வி. சிந்துவிற்கும் இடையே நடந்தது. இந்தப் போட்டியில் சாய்னா நேவால் 21-18, 21-15 என்ற நேர் செட்களில் சிந்துவை வீழ்த்தினார்.
இதன் மூலம் சாய்னா நேவால் தேசிய பாட்மிண்டன் சாம்பியன் ஆனார். நான்காவது முறையாக பெண்கள் பிரிவில் தேசிய பாட்மிண்டன் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றி உள்ளார் சாய்னா நேவால்.
(Visited 18 times, 1 visits today)