கடனைத் திருப்பிக் கேட்ட ஆணுக்கு ஆபாச போட்டோக்களையும் வீடியோ படத்தையும் அனுப்பிய பெண்; காலம் மாறிப் போச்சு

ராமநாத புரம்: ராமநாதபுரம் அருகேயுள்ள  மண்டபம் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் பழனிவாசகம். இவர் அந்த பகுதியைச் சேர்ந்த பிரீத்தி என்ற பெண்ணுக்கு  இரண்டரை லட்சம் ரூபாய் கடனாகக் கொடுத்துள்ளார்.
 பிரீத்தி வாங்கியக் கடனைப் பல மாதங்களாக  திருப்பிச் செலுத்தாமல் இருந்துள்ளார். இதனால், ஒரு கட்டத்தில் பொறுமை  இழந்த பழனிவாசகம், பிரீத்தியுடம் தனது  கடனை திருப்பிச் செலுத்துமாறு வற்புறுத்தி உள்ளார்.
பிரீத்தியோ கடனை அடைக்க பணத்தைக் கொடுப்பதற்குப் பதிலாக  அவரது ஆபாச புகைப்படங்களையும், வீடியோவையும் பழனிவாசகத்திற்கு அனுப்பியுள்ளார்.
இதனையடுத்து  பழனிவாசகம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் பிரீத்தி தன்னிடம் இரண்டரை லட்சம் ரூபாய் வரை கடன் வாங்கியதாகவும், ஆனால் கடனை திருப்பிக் கேட்ட போதெல்லாம் ஆபாச புகைப்படங்களையும், குளிப்பது, உடை மாற்றுவது போன்ற வீடியோக்களையும் அனுப்பி வைத்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இதனையடுத்து போலீஸார் அந்த பெண் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காலம் எப்படி மாறிக் கிடக்குது பாருங்க. பணத்தைத் திருப்பித் தரவில்லை என்பதற்காக ஆண் தான் செய்வான் என்று நாம் நினைப்போம், ஆனால் இங்கே பெண்களுமே அனைத்துக் கீழ்த்தர வேலைகளையும் செய்ய ஆரம்பித்து விட்டார்களே!!!
(Visited 32 times, 1 visits today)
1+

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *