மீண்டும் இணையும் அஜித்-வெங்கட் பிரபு கூட்டணி

அஜித்- வெங்கட் பிரபு கூட்டணியில் ஏற்கனவே உருவாக்கி வெற்றிகரமாக ஓடிய படம்  மங்காத்தா.  தற்போது தானும் அஜித்தும் இணைந்து நிச்சயம் புதுப்படத்தில் பணியாற்ற உள்ளோம் என்று வெங்கட் பிரபு கூறியுள்ளார்.

 

இந்நிலையில் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டவரிடம் மங்காத்தா 2 எப்போது வரும் என்ற கேள்வியைக்  கேட்க அதற்கு அவர், மங்காத்தா-2விற்கு நிறைய எதிர்ப்பார்ப்பு உள்ளது. அதேவேளையில் பயமும் உள்ளது. அதை பண்ணலாமா வேண்டாமா என தெரியவில்லை.

ஆனால் அவருடன் இன்னொரு படம் கண்டிப்பாக இருக்கிறது. அது கூடிய விரைவில் நடக்கும் என்றார்.

(Visited 8 times, 1 visits today)
1+

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *