காஷ்மீர் -மேலும் 4 வீரர்கள் உயிர் தியாகம்

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் இன்று நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் இந்திய ராணுவ வீரர்கள் 4 பேர் உயிர் தியாகம் செய்தனர்.

காஷ்மீர் பகுதியில் புலவாமா பகுதியில் தற்போது இந்திய ராணுவத்திற்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே கடுமையான துப்பாக்கி சூடு நடக்கிறது.

3 தீவிரவாதிகளை சுற்றி வளைத்த ராணுவத்தினர்  அவர்களை தொடர்ந்து தாக்கி வரும் நிலையில் தீவிரவாதிகளின் துப்பாக்கி சூட்டில் 4 வீரர்கள் பலியாகி நாட்டுக்காக உயிர் தியாகம் செய்தனர்.

 

 

(Visited 24 times, 1 visits today)
0

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *