ஒரு வரிச் செய்திகள்செய்திகள்
89 டிஎஸ்பிக்கள் இடமாற்றம்
சென்னை : தமிழக தலைமை டிஜிபி ராஜேந்திரன் சென்னையில் 2 உதவி ஆணையர்கள் உட்பட 89 டிஎஸ்பி.,க்களை பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார். மேலும் 16 ஏடிஎஸ்பி.,க்களும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
(Visited 19 times, 1 visits today)