சென்னையில் மின் ஆட்டோக்கள் அறிமுகம்

சென்னை ஆலந்தூர் மெட்ரோ ரயில்நிலையத்தில் இருந்து மின் ஆட்டோக்கள் தங்கள் பயணத்தைத் தொடங்கின. போரூர் வரை செல்ல ரூபாய் பத்து மட்டுமே கட்டணமாக வசூலிக்கப்படும்.

சுற்றுப்புறச்சூழலைப் பாதுகாக்கவும், பெட்ரோலியப் பொருள்களின் இறக்குமத்தையைக் கட்டுப்படுத்தவும் மோதி அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு உள்ளது. அதன் அங்கமாக சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் இருந்து மின்சக்தியால் இயங்கும் வாகனங்களை அறிமுகம் செய்கிறது.

 

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனமும் சென்னையைச் சேர்ந்த நம்ம ஆட்டோ நிறுவனமும் இதற்கான முன்னெடுப்பைச் செய்து உள்ளனர். இதன் முதல் கட்டமாக மூன்று மின் சக்தியால் இயங்கும் ஆட்டோக்கள் தங்கள் சேவையைத் தொடங்கி உள்ளன.

பயணிகளின் நன்மைக்காக மற்ற ரயில் நிலையங்களிலும் மின் ஆட்டோக்களின் சேவை விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

(Visited 25 times, 1 visits today)
0

About The Author

You might be interested in

Comment (1)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *