திமுக அணியில் முஸ்லிம் லீக் கட்சிக்கு ஒரு இடம் ஒதுக்கீடு

சென்னை: வரும் லோக்சபா தேர்தலுக்காக திமுகவும் இந்திய யூனியன் முஸ்லிம் ஆகிய இரு கட்சிகளும் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தியது. திமுக தலைமையிலான அணியில் ஐ.யூ.எம்.எல் க்கு ஒரு இடம் ஒதுக்கப்பட்டு உள்ளது.

இன்று ஐ.யூ.எம்.எல் தலைவர் கூட்டணி உடன்பாட்டிற்கு பின்னர் நிருபர்களைச் சந்தித்தார். அதில் தமது கட்சி தங்களது சின்னமான ஏணி சின்னத்திலேயே போட்டியிடும் என்று தெரிவித்தார். அனேகமாக வேலூர் பாராளுமன்ற தொகுதி ஒதுக்கீடு செய்யப்படலாம். ஏனெனில் வழக்கமாக ஐ.யூ.எம்.எல் கட்சி வேலூர் தொகுதியில் தான் திமுக அல்லது அதிமுக அணியில் போட்டி இடுவது வழக்கம்.

(Visited 11 times, 1 visits today)
0

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *